Yesu Kiristhu Maaraathavarae

இயேசு கிறிஸ்து மாறாதவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு கிறிஸ்து மாறாதவரே
மாறாதவரே மாறாதவரே
ஆமாம் இயேசு கிறிஸ்து மாறாதவரே
நித்திய நித்தியமாய்
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
இயேசு கிறிஸ்து மாறாதவரே பாடல் வரிகள், Yesu Kristhu Marathavare Lyrics