Yesu Kiristhuvin namaththinale

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2
கோடி ஸ்தோத்திரம் கோடான கோடி ஸ்தோத்திரம்
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் – 2