yesu kristhuvin vedha puthagam

இயேசு கிறிஸ்துவின் வேத புஸ்தகம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு கிறிஸ்துவின் வேத புஸ்தகம்
இன்றும் என்றும் எந்தன் இன்ப புஸ்தகம்
இன்னல் வேளை என்னை தேற்றும் புஸ்தகம்
இரண்டு ஏற்பாடுகள் கொண்ட புஸ்தகம்
பழைய ஏற்பாடு 39, புதிய ஏற்பாடு 27
புத்தகங்கள் கொண்டது நீத்தமுமே நல்லது
நீத்தம் நித்தம் படித்தால் தீத்தித்திடுமே
இது தீத்தித்திடுமே
1. ஆதியாகமம், யாத்திராகமம்,
வேலியராகமம், எண்ணாகமம்,
உபாகமம்,யோசுவா, நியாயாதிபதிகள்.
ரூத். 1சாமுவேல், 2 சாமுவேல்.1 ராஜாக்கள்
2 ராஜாக்கள். 1 நாளாகமம், 2 நாளாகமம்
எஸ்றா. நெகேமியா. எஸ்தர். யோபு,
சங்கீதம். நீதிமொழிகள். பிரசங்கி.
உன்னதப்பாட்டு இது உன்னதப்பாட்டு
ஏசாயா. ஏரேமியா புலம்பல்.
எசேக்கியேல். தானியேல், ஓசியா.
யோவேல், ஆமோஸ், ஒபதியா, யோனா மீகா.
நாகூம், ஆபகூக், செப்பனியா.
ஆகாய், சகரியா, மல்கியா
ஆக மொத்தம் 39 ஐயா
பழைய ஏற்பாடு படிக்க நீ நாடு
நீத்தம் நீத்தம் படித்தால்
தித்தித்திடுமே இது தீத்தித்திடுமே
மத்தேயு. மாற்கு. லூக்கா. யோவான்
அப்போஸ்தலர்-ரோமர், 1 கொரிந்தியர்.
2 கொரிந்தியர் - கலாத்தியர்
எபேசியர், பிலிப்பியர். கொலோசெயர்
1தெசலோனிக்கேயர், 2 தெசலோனிக்கேயர்
1தீமோத்தேயு, 2 தீமோத்தேயு
தீத்து, பிலேமோன், எபிரெயர், யாக்கோபு
1பேதுரு. 2 பேதுரு. 1யோவான், 2 யோவான்
3யோவான், யூதா, வெளிப்படுத்தின விசேஷம்
தேவன் தந்த பொக்கிஷம்