Yesu Maanidanaai Piranthar Christmas song lyrics
இயேசு மானிடனாய் பிறந்தார்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
இயேசு மானிடனாய் பிறந்தார்
இந்த லோகத்தை மீட்டிடவே
இறைவன் ஒளியாய் இருளில்
உதித்தார் இந்த நற்செய்தி
சாற்றிடுவோம் இயேசு
1.மேய்ப்பர்கள் ராவினிலே
தங்கள் மந்தையைக் காத்திருக்க
தூதர்கள் வானத்திலே தோன்றி
தேவனைத் துதித்தனரே – இயேசு
2.ஆலோசனைக் கர்த்தரே
இவர் அற்புதமானவரே
விண் சமாதான பிரபு
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு
3.மாட்டுத் தொழுவத்திலே
பரன் முன்னணையில் பிறந்தார்
தாழ்மையைப் பின்பற்றுவோம்
அவர் ஏழ்மையின் பாதையிலே – இயேசு
4.பொன்பொருள் தூபவர்க்கம்
வெள்ளைப் போளமும் காணிக்கையே
சாட்சியாய் கொண்டு சென்றே
வான சாஸ்திரிகள் பணிந்தனரே – இயேசு
5.அன்னாளும் ஆலயத்தில்
அன்று ஆண்டவரை அறிந்தே
தீர்க்கதரிசனமே கூறி
தூயனைப் புகழ்ந்தனரே – இயேசு
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம்
இவர் வாக்கு மாறாதவரே
கண்ணிமை நேரத்திலே
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு
Yesu Maanidanaay Piranthaar
Intha Lokaththai Meettidavae
Iraivan Oliyaay Irulil Uthiththaar
Intha Narseythi Saattiduvom
Maeypparkal Iraavinilae Thangal
Manthaiyaik Kaaththirukka
Thootharkal Vaanaththilae Thonti
Thaevanaith Thuthiththanarae
Aalosanai Karththarae Ivar
Arputhamaanavarae
Vinn Samaathaana Pirapu Sarva
Vallavar Piranthanarae
Yaakkopil Or Natchaththiram Ivar
Vaakku Maaraathavarae
Kannnnimai Naeraththilae Nammai
Vinnnathil Serththiduvaar
Pon, Porul, Thoopavarkkam Vellaip
Polamum Kaannikkaiyae
Saatchiyaay Konndu Sente - Vaana
Saasthirikal Panninthanarae
Maattuth Tholuvaththilae Paran
Munnannaiyil Piranthaar
Thaalmaiyaip Pinpattuvom Avar
Aelmaiyin Paathaiyilae
இயேசு மானிடனாய் பிறந்தார்
Yesu Maanidanaay Piranthaar
இந்த லோகத்தை மீட்டிடவே
Intha Lokaththai Meettidavae
இறைவன் ஒளியாய் இருளில்
Iraivan Oliyaay Irulil Uthiththaar
உதித்தார் இந்த நற்செய்தி
Intha Narseythi Saattiduvom
1.மேய்ப்பர்கள் ராவினிலே
Maeypparkal Iraavinilae Thangal
தங்கள் மந்தையைக் காத்திருக்க
Manthaiyaik Kaaththirukka
தூதர்கள் வானத்திலே தோன்றி
Thootharkal Vaanaththilae Thonti
தேவனைத் துதித்தனரே – இயேசு
Thaevanaith Thuthiththanarae
2.ஆலோசனைக் கர்த்தரே
Aalosanai Karththarae Ivar
இவர் அற்புதமானவரே
Arputhamaanavarae
விண் சமாதான பிரபு
Vinn Samaathaana Pirapu Sarva
சர்வ வல்லவர் பிறந்தனரே – இயேசு
Vallavar Piranthanarae
6.யாக்கோபில் ஓர் நட்சத்திரம்
Yaakkopil Or Natchaththiram Ivar
இவர் வாக்கு மாறாதவரே
Vaakku Maaraathavarae
கண்ணிமை நேரத்திலே
Kannnnimai Naeraththilae Nammai
நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் – இயேசு
Vinnnathil Serththiduvaar