yesu marathavar netrum indrum
இயேசு மாறாதவர் நேற்றும் இன்றும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு மாறாதவர்
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
இயேசு மாறாதவர் -2
1. வார்த்தையில் மாறாதவர்
வல்லமையில் மாறாதவர்
2. மன்னிப்பதில் மாறாதவர்
மகிமையில் மாறாதவர்
3. அற்புதத்தில் மாறாதவர்
அன்பு தெய்வம் மாறாதவர்
4. இரக்கத்தில் மாறாதவர்
இன்றும் என்றும் மாறாதவர்
iyesu marathavar
nerrum inrum enrum marathavar
iyesu marathavar -2
1. varththaiyil marathavar
vallamaiyil marathavar
2. mannippathil marathavar
makimaiyil marathavar
3. arputhaththil marathavar
anpu theyvam marathavar
4. irakkaththil marathavar
inrum enrum marathavar
இயேசு மாறாதவர்
iyesu marathavar
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
nerrum inrum enrum marathavar
இயேசு மாறாதவர் -2
iyesu marathavar -2
1. வார்த்தையில் மாறாதவர்
1. varththaiyil marathavar
வல்லமையில் மாறாதவர்
vallamaiyil marathavar
2. மன்னிப்பதில் மாறாதவர்
2. mannippathil marathavar
மகிமையில் மாறாதவர்
makimaiyil marathavar
3. அற்புதத்தில் மாறாதவர்
3. arputhaththil marathavar
அன்பு தெய்வம் மாறாதவர்
anpu theyvam marathavar
4. இரக்கத்தில் மாறாதவர்
4. irakkaththil marathavar
இன்றும் என்றும் மாறாதவர்
inrum enrum marathavar