yesu nam mun sendru
இயேசு நம்முன் சென்று நடக்கும்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசு நம்முன் சென்று
நடக்கும் பாதை காட்டிடுவார்
தடுமாற வைக்கும் கடும் இருளில்
பேராளியாய் திகழ்ந்திடுவார்
வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார்
கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
தரைபோல் கடக்க உதவி செய்வார்
மா மலை உருக்கும் அவர் சமுகம்
அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும்
பார்வை பட்டால் பசி பறக்கும்
அவர் சொல்ல வியாதியும் நீங்கும்
iyesu nammun senru
natakkum pathai kattituvar
thatumara vaikkum katum irulil
peraliyay thikazhnthituvar
vazhkkai payanaththil thunai iruppar
thatai suvarthanai thane thakarththerivar
katakka mutiyatha thanneerai marri
tharaipool katakka uthavi seyvar
ma malai urukkum avar samukam
alaikatal amaithiyay amarnthatangkum
parvai pattal pasi parakkum
avar solla viyathiyum neengkum
இயேசு நம்முன் சென்று
iyesu nammun senru
நடக்கும் பாதை காட்டிடுவார்
natakkum pathai kattituvar
தடுமாற வைக்கும் கடும் இருளில்
thatumara vaikkum katum irulil
பேராளியாய் திகழ்ந்திடுவார்
peraliyay thikazhnthituvar
வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார்
vazhkkai payanaththil thunai iruppar
தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார்
thatai suvarthanai thane thakarththerivar
கடக்க முடியாத தண்ணீரை மாற்றி
katakka mutiyatha thanneerai marri
தரைபோல் கடக்க உதவி செய்வார்
tharaipool katakka uthavi seyvar
மா மலை உருக்கும் அவர் சமுகம்
ma malai urukkum avar samukam
அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும்
alaikatal amaithiyay amarnthatangkum
பார்வை பட்டால் பசி பறக்கும்
parvai pattal pasi parakkum
அவர் சொல்ல வியாதியும் நீங்கும்
avar solla viyathiyum neengkum