yesu nasariyinathipathiyae
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யேசு நசரையி னதிபதியே, பவ நரர்பிணை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ
இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே.
நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும்.
கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடு பாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும்.
yesu nasaraiyi nathipathiye, pava nararpinai yena varum.
thesuru parathala vasap pirakasane
jeevane, amarar pavane makaththuva
intha ulaku suvai thanthu pooratuthe,
enathutalum athuvoo tisainthu seeratuthe;
thanthara alakai soozha ninru vathatuthe;
sami, paviyakam nooyinil vatuthe.
nin suya pelanallamal en pelan ethu
ninaivu, seyal, vasanam, muzhuthum pollathu;
thanysam unai atainthen, thavara vitathu;
thangki aal karunai oongki eppoothum.
kirupaiyutan en iruthayanthanil varum;
ketu patukal yavaiyum theerum;
porumai, nampikkai, anpu, poothave tharum;
ponnu lookamathil ennaiye serum.