yesu rajane en nesa

இயேசு ராஜனே என் நேச தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு ராஜனே என் நேச தேவனே
ஏழை நாளுமே துதிப்பேன் உம்மையே
இயேசு ராஜனே என் நேச தேவனே
ஆத்துமாவின் கீதமே என் தேவா
உந்தன் நாமமே - 2
1. ஆசீர்வாதம் தாரும் அகமகிழவே
எந்நாளும் பாவ சோகம் நீக்கியே
ஆண்டுகொள்ளும் தேவனே-2
2. நேற்றும் இன்றும் என்றும்
நிதம் மாறா அன்பு தந்து-நேசமாய்
நாளுமே கிருபை அருள வேண்டுமே
என்னில் வாசம் செய்யவே
இரக்கம் தந்து ஆளுமே