Yesu Varuvaar Thirumpa Varuvaar

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு வருவார் திரும்ப வருவார்
தாம் போனதுபோல மீண்டும் வருவார்
தாமதம் வேண்டாம் ஆயத்தமாவோம்
ராஜாதி ராஜாவாம் மகிமை அவர்க்கே