Yesuva Romba Pidikum Enaku Lyrics
இயேசுவே ரொம்ப பிடிக்கும் எனக்கு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Yesuva Romba Pidikum Enaku Lyrics is a Tamil Christian Worship Song. This song is written, composed by sung by Pastor.Lawrence .
இயேசுவே ரொம்ப பிடிக்கும் எனக்கு
ரொம்ப பிடிக்கும் எனக்கு
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்குமே – 2
எனக்காக ஜீவன் தந்தாரே!
என் வாழ்வை மாற்றிவிட்டாரே!
உளையான சேற்றில் கிடந்த என்னை
புதுமையாய் மாற்றிவிட்டாரே! – 2
1. பயமில்லை எனக்கு எனக்கு
கவலையில்லை எனக்கு எனக்கு
இயேசு என்னோடு இருக்கும் போது அச்சமில்லையே – 2
எதிர்காற்று வீசும் போதெல்லாம்
என் படகு அமிழும் போதெல்லாம்
நான் கலங்கி நிற்க மாட்டேனே
என் இயேசு என்னோடு இருக்கையிலே – 2
2.புழுதியில கிடந்தேன் கிடந்தேன்
குப்பையில கிடந்தேன் கிடந்தேன்
ராஜாக்கள் மத்தியில அமரசெய்தாரே – 2
அநேக வாய்ப்புகள் ஏற்படுத்தி என்னையும் நிற்க செய்தாரே
உன்னாலே முடியும் என்று சொல்லி
என்னையும் உயர்த்தி வைத்தாரே – 2
Yesuva Romba Pidikum Enaku Lyrics is a Tamil Christian Worship Song. This song is written, composed by sung by Pastor.Lawrence .
iyesuve rompa pitikkum enakku
rompa pitikkum enakku
rompa rompa rompa pitikkume – 2
enakkaka jeevan thanthare!
en vazhvai marrivittare!
ulaiyana serril kitantha ennai
puthumaiyay marrivittare! – 2
1. payamillai enakku enakku
kavalaiyillai enakku enakku
iyesu ennootu irukkum poothu assamillaiye – 2
ethirkarru veesum poothellam
en pataku amizhum poothellam
nan kalangki nirka mattene
en iyesu ennootu irukkaiyile – 2
2.puzhuthiyila kitanthen kitanthen
kuppaiyila kitanthen kitanthen
rajakkal maththiyila amaraseythare – 2
aneka vayppukal erpatuththi ennaiyum nirka seythare
unnale mutiyum enru solli
ennaiyum uyarththi vaiththare – 2