Yesuvae Alagae Aananthamae song lyrics
இயேசுவே அழகே ஆனந்தமே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே அழகே ஆனந்தமே
நித்திய பேரின்பமே -2
வெள்ளை நிலவே வெண் பால் பனியே
தெளிந்த நல் அமுதே தெளிவிக்கும் அறிவே
துளிர் விடும் இலையே பூந்தளிர் தழலே
சுவை தரும் கனியே உம் திருவாய் மொழியே
பசும்புல் பனியே பவள கொடியே
ஒளியினை தந்திடும் காலை கதிரே
ஜீவ நதியே சிலிர்த்திடும் தென்றலே
சுபிட்சம் தந்திடும் அருள்நிறை மழையே
iyesuve azhake aananthame
niththiya perinpame -2
vellai nilave ven pal paniye
thelintha nal amuthe thelivikkum arive
thulir vitum ilaiye poonthalir thazhale
suvai tharum kaniye um thiruvay mozhiye
pasumpul paniye pavala kotiye
oliyinai thanthitum kalai kathire
jeeva nathiye silirththitum thenrale
supitsam thanthitum arulnirai mazhaiye
இயேசுவே அழகே ஆனந்தமே
iyesuve azhake aananthame
நித்திய பேரின்பமே -2
niththiya perinpame -2
வெள்ளை நிலவே வெண் பால் பனியே
vellai nilave ven pal paniye
தெளிந்த நல் அமுதே தெளிவிக்கும் அறிவே
thelintha nal amuthe thelivikkum arive
துளிர் விடும் இலையே பூந்தளிர் தழலே
thulir vitum ilaiye poonthalir thazhale
சுவை தரும் கனியே உம் திருவாய் மொழியே
suvai tharum kaniye um thiruvay mozhiye
பசும்புல் பனியே பவள கொடியே
pasumpul paniye pavala kotiye
ஒளியினை தந்திடும் காலை கதிரே
oliyinai thanthitum kalai kathire
ஜீவ நதியே சிலிர்த்திடும் தென்றலே
jeeva nathiye silirththitum thenrale
சுபிட்சம் தந்திடும் அருள்நிறை மழையே
supitsam thanthitum arulnirai mazhaiye