Yesuvae en neasamae Lord I need you in Tamil version song lyrics
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே என் நேசமே உம் அன்பில் நான் இளைப்பாருவேன்.
என் வாழ்க்கையில் வழிகாட்டியே நீரில்லாமல் வழியில்லையே
நீரே வேண்டும் நீரே வேண்டும்
நீரே போதும் என் நேரமும்
என் அறனும் நீரே என் துருகம் நீரே இயேசுவே நீரே போதும்
பாவங்கள் பெரிதானாதே உம் கிருபை என்னை காத்ததே
நீரின்றி நான் இல்லையே இயேசுவே நீரே போதும்.
iyesuve en nesame um anpil nan ilaipparuven.
en vazhkkaiyil vazhikattiye neerillamal vazhiyillaiye
neere ventum neere ventum
neere poothum en neramum
en aranum neere en thurukam neere iyesuve neere poothum
pavangkal perithanathe um kirupai ennai kaththathe
neerinri nan illaiye iyesuve neere poothum.