Yesuvae En Yesuvae Lyrics
இயேசுவே என் இயேசுவே
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே என் இயேசுவே
தேவாதி தேவனே
இயேசுவே என் இயேசுவே
கர்த்தாதி கர்த்தரே – 2
இயேசுவே என் ராஜனே
மகிமையின் மேகமே
என்னை மூடிடும் உம் மகிமையால்
என் இயேசு ராஜனே – இயேசுவே
இயேசுவே என் ரட்சிப்பே
ஞானத்தின் ஆதாரமே
என்னை நிரப்பிடும் உம் ஞானத்தால்
என் இயேசு ராஜனே – இயேசுவே
இயேசுவே என் மீட்பரே
விண்ணுலகத்தின் விடிவெள்ளியே
ஒளி வீசிடும் உம் கிருபையால்
என் இயேசு ராஜனே – இயேசுவே
iyesuve en iyesuve
thevathi thevane
iyesuve en iyesuve
karththathi karththare – 2
iyesuve en rajane
makimaiyin mekame
ennai mootitum um makimaiyal
en iyesu rajane – iyesuve
iyesuve en ratsippe
nyanaththin aatharame
ennai nirappitum um nyanaththal
en iyesu rajane – iyesuve
iyesuve en meetpare
vinnulakaththin vitivelliye
oli veesitum um kirupaiyal
en iyesu rajane – iyesuve
இயேசுவே என் இயேசுவே
iyesuve en iyesuve
தேவாதி தேவனே
thevathi thevane
இயேசுவே என் இயேசுவே
iyesuve en iyesuve
கர்த்தாதி கர்த்தரே – 2
karththathi karththare – 2
இயேசுவே என் ராஜனே
iyesuve en rajane
மகிமையின் மேகமே
makimaiyin mekame
என்னை மூடிடும் உம் மகிமையால்
ennai mootitum um makimaiyal
என் இயேசு ராஜனே – இயேசுவே
en iyesu rajane – iyesuve
இயேசுவே என் ரட்சிப்பே
iyesuve en ratsippe
ஞானத்தின் ஆதாரமே
nyanaththin aatharame
என்னை நிரப்பிடும் உம் ஞானத்தால்
ennai nirappitum um nyanaththal
என் இயேசு ராஜனே – இயேசுவே
en iyesu rajane – iyesuve
இயேசுவே என் மீட்பரே
iyesuve en meetpare
விண்ணுலகத்தின் விடிவெள்ளியே
vinnulakaththin vitivelliye
ஒளி வீசிடும் உம் கிருபையால்
oli veesitum um kirupaiyal
என் இயேசு ராஜனே – இயேசுவே
en iyesu rajane – iyesuve