Yesuvae Naamam Periyathu Lyrics
இயேசுவே நாமம் பெரியது
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
பரிசுத்தரே என் இயேசுவே உந்தன் நாமம் பெரியது
உம் நாமம் வல்லமையில் மிகபெரியது
ஊற்றுமே உம் ஆவியை நிரப்புமே அபிஷேகத்தால்
பலமாக இறங்கிடுமே பெலவீனம் மாறிடுமே
பொல்லாத கட்டுகள் உடையும் இப்பொழுதே
ஆரோக்கியம் தந்தவரே என்னை ஆளுகை செய்திடுமே
குறைவெல்லாம் நிறைவாய் இப்போ மாறவே
அதிகாரம் தந்தவரே அதிசயமாய் நடத்திடுமே
சத்துருவின் கோட்டைகள் இப்போ உடைந்து நொறுங்கவே
parisuththare en iyesuve unthan namam periyathu
um namam vallamaiyil mikaperiyathu
oorrume um aaviyai nirappume apishekaththal
palamaka irangkitume pelaveenam maritume
pollatha kattukal utaiyum ippozhuthe
aarookkiyam thanthavare ennai aalukai seythitume
kuraivellam niraivay ippoo marave
athikaram thanthavare athisayamay nataththitume
saththuruvin koottaikal ippoo utainthu norungkave