Yesuvae Um Marbil Lyrics
இயேசுவே உம் மார்பில்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே உம் மார்பில் சாய்ந்திடுவேன்
கவலை, கண்ணீர் மறந்திடுவேன் – 2
உம் சமுகம் எனக்குப் போதுமையா
உள்ளமெல்லாம் உமக்காய் ஏங்குதையா – 2
(இயேசுவே உம் மார்பில்)
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா – 2
(இயேசுவே உம் மார்பில்)
துணையாய் நீர் இருப்பதினால்
செட்டையின் நிழலில் களிகூருவேன்
(இயேசுவே உம் மார்பில்)
iyesuve um marpil saynthituven
kavalai, kanneer maranthituven – 2
um samukam enakkup poothumaiya
ullamellam umakkay engkuthaiya – 2
(iyesuve um marpil)
ennai vittu etupatatha nalla pangku neerthanaiya – 2
(iyesuve um marpil)
thunaiyay neer iruppathinal
settaiyin nizhalil kalikooruven
(iyesuve um marpil)
இயேசுவே உம் மார்பில் சாய்ந்திடுவேன்
iyesuve um marpil saynthituven
கவலை, கண்ணீர் மறந்திடுவேன் – 2
kavalai, kanneer maranthituven – 2
உம் சமுகம் எனக்குப் போதுமையா
um samukam enakkup poothumaiya
உள்ளமெல்லாம் உமக்காய் ஏங்குதையா – 2
ullamellam umakkay engkuthaiya – 2
(இயேசுவே உம் மார்பில்)
(iyesuve um marpil)
என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு நீர்தானையா – 2
ennai vittu etupatatha nalla pangku neerthanaiya – 2
(இயேசுவே உம் மார்பில்)
(iyesuve um marpil)
துணையாய் நீர் இருப்பதினால்
thunaiyay neer iruppathinal
செட்டையின் நிழலில் களிகூருவேன்
settaiyin nizhalil kalikooruven
(இயேசுவே உம் மார்பில்)
(iyesuve um marpil)