Yesuvae Ummai Naesippaen -3 Innum Adhigamaai
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே உம்மை நேசிப்பேன் 3 இன்னும் அதிகமாய்
இயேசுவே உம்மை நேசிப்பேன் -3 இன்னும் அதிகமாய்
உம் நாமம் தேனிலும் மதுரமே
உம் ஆவி என் ஜீவ தண்ணீரே
உம் வார்த்தை பாதையின் வெளிச்சமே
இயேசுவே உம்மை நேசிப்பேன்
Yesuvae ummai naesippaen 3 innum athikamaay
Yesuvae ummai naesippaen -3 innum athikamaay
Um naamam thaenilum mathuramae
Um aavi en jeeva thannnneerae
Um vaarththai paathaiyin velichchamae
Yesuvae ummai naesippaen
Your Name Is Like Honey To My Lips
Your Spirit Like Water To My Soul
Your Word Is A Lamp Unto My Feet
Jesus I Love You, I Love You
Jesus I Love You I Love You I Love You
Jesus I Love You I Love You I Love You
Jesus I Love You I Love You I Love You
More Than Anything (2)
Yesuvae ummai naesippaen – 3
Innum athikamaay (2)
இயேசுவே உம்மை நேசிப்பேன் 3 இன்னும் அதிகமாய்
Yesuvae ummai naesippaen 3 innum athikamaay
இயேசுவே உம்மை நேசிப்பேன் -3 இன்னும் அதிகமாய்
Yesuvae ummai naesippaen -3 innum athikamaay
உம் நாமம் தேனிலும் மதுரமே
Um naamam thaenilum mathuramae
உம் ஆவி என் ஜீவ தண்ணீரே
Um aavi en jeeva thannnneerae
உம் வார்த்தை பாதையின் வெளிச்சமே
Um vaarththai paathaiyin velichchamae
இயேசுவே உம்மை நேசிப்பேன்
Yesuvae ummai naesippaen