yesuvae yesuvae enthan
இயேசுவே இயேசுவே எந்தன் உயிர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே
உம்மை நான் அறிந்தேனே
என்னை நான் கொடுத்தேனே-2
இயேசுவே இயேசுவே (2)
1. சுற்றும் உலகம் உந்தன் கையிலே
ஓடும் நதிகள் உந்தன் கையிலே -2
பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே
துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே -2
2. பணமோ, தங்கமோ தேவையில்லையே
பேரோ, புகழோ தேலையில்லையே -2
உந்தன் அன்பே போதும் இயேசப்பா (4)
iyesuve iyesuve enthan uyir neere
ummai nan arinthene
ennai nan kotuththene-2
iyesuve iyesuve (2)
1. surrum ulakam unthan kaiyile
ootum nathikal unthan kaiyile -2
parakkum paravaikal unthan kaiyile
thullum meenkal unthan kaiyile -2
2. panamoo, thangkamoo thevaiyillaiye
peroo, pukazhoo thelaiyillaiye -2
unthan anpe poothum iyesappa (4)
இயேசுவே இயேசுவே எந்தன் உயிர் நீரே
iyesuve iyesuve enthan uyir neere
உம்மை நான் அறிந்தேனே
ummai nan arinthene
என்னை நான் கொடுத்தேனே-2
ennai nan kotuththene-2
இயேசுவே இயேசுவே (2)
iyesuve iyesuve (2)
1. சுற்றும் உலகம் உந்தன் கையிலே
1. surrum ulakam unthan kaiyile
ஓடும் நதிகள் உந்தன் கையிலே -2
ootum nathikal unthan kaiyile -2
பறக்கும் பறவைகள் உந்தன் கையிலே
parakkum paravaikal unthan kaiyile
துள்ளும் மீன்கள் உந்தன் கையிலே -2
thullum meenkal unthan kaiyile -2
2. பணமோ, தங்கமோ தேவையில்லையே
2. panamoo, thangkamoo thevaiyillaiye
பேரோ, புகழோ தேலையில்லையே -2
peroo, pukazhoo thelaiyillaiye -2
உந்தன் அன்பே போதும் இயேசப்பா (4)
unthan anpe poothum iyesappa (4)