Yesuvae Yesuvae Yesuvae Sarva Vallavarae

எல்ஷடாய் எல்ஷடாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்
Chorus
இயேசுவே இயேசுவே இயேசுவே சர்வ வல்லவரே
துதிக்கு பாத்திரர் ஒருவரே
மகிமைக்கு பாத்திரர் ஒருவரே
1.எல்ஷடாய் எந்தன் அருகினிலே
இனி என்றும் கூடாதது ஒன்றும் இல்லையே
பலுகி பெருக செய்தவரே
முற்றிலும் போதுமானவரே -2 – இயேசுவே
2.உடன்படிக்கை செய்தவரே
உடன்இருந்து நடத்தினிரே
இடங்கொண்டு பெருக செய்தவரே
ஆண்டுகொள்ள ஆளுகை தந்தவரே -2 – இயேசுவே
3.ஓங்கி வளர செய்தவரே
வேர் ஊன்றி படர செய்தவரே-2
Backing Vocal Chant
(பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
சேனைகளின் கர்த்தர் நீரே
என்றென்றும் நீரே பரிசுத்தரே -2
Chorus
பரிசுத்தரே பரிசுத்தரே
என்றென்றும் நீரே பரிசுத்தரே
Bridge
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய் எல்ஷடாய்