yesuvai kaanbathu
இயேசுவை காண்பது அவரோடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது
அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே
1. பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில் (2)
பகலும் இரவும் பாடும்
பாக்கியமே போதுமே
2. தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே
தாரணியை தினம் மனம்
வெறுக்குது என்றுமே
3. நரர் வினை பெருகுதே
நாசபுரம் மகிழுதே - நேசரின்
வருகைக்காக மனம் தினம் உருகுதே
4. செடியில் நில்லா கொடிகள்
சீரழிந்து காயுது - சீர் இயேசு
மார்பை தேடி எந்தன் தலை சாயுது
5. அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன்
அடிபணிந்து - எல்லையில்லா
துதியில் என்றும் மகிழ்ந்திட
iyesuvai kanpathu avarootu vazhvathu
avaril makizhvathu en inpa keethame
1. parisuththavankalootu allelooya koottaththil (2)
pakalum iravum patum
pakkiyame poothume
2. thamathamanathal thavikkiren ullame
tharaniyai thinam manam
verukkuthu enrume
3. narar vinai perukuthe
nasapuram makizhuthe - nesarin
varukaikkaka manam thinam urukuthe
4. setiyil nilla kotikal
seerazhinthu kayuthu - seer iyesu
marpai theti enthan thalai sayuthu
5. allar sollai maranthu aantavan
atipaninthu - ellaiyilla
thuthiyil enrum makizhnthita
இயேசுவை காண்பது அவரோடு வாழ்வது
iyesuvai kanpathu avarootu vazhvathu
அவரில் மகிழ்வது என் இன்ப கீதமே
avaril makizhvathu en inpa keethame
1. பரிசுத்தவான்களோடு அல்லேலூயா கூட்டத்தில் (2)
1. parisuththavankalootu allelooya koottaththil (2)
பகலும் இரவும் பாடும்
pakalum iravum patum
பாக்கியமே போதுமே
pakkiyame poothume
2. தாமதமானதால் தவிக்கிறேன் உள்ளமே
2. thamathamanathal thavikkiren ullame
தாரணியை தினம் மனம்
tharaniyai thinam manam
வெறுக்குது என்றுமே
verukkuthu enrume
3. நரர் வினை பெருகுதே
3. narar vinai perukuthe
நாசபுரம் மகிழுதே - நேசரின்
nasapuram makizhuthe - nesarin
வருகைக்காக மனம் தினம் உருகுதே
varukaikkaka manam thinam urukuthe
4. செடியில் நில்லா கொடிகள்
4. setiyil nilla kotikal
சீரழிந்து காயுது - சீர் இயேசு
seerazhinthu kayuthu - seer iyesu
மார்பை தேடி எந்தன் தலை சாயுது
marpai theti enthan thalai sayuthu
5. அள்ளர் சொல்லை மறந்து ஆண்டவன்
5. allar sollai maranthu aantavan
அடிபணிந்து - எல்லையில்லா
atipaninthu - ellaiyilla
துதியில் என்றும் மகிழ்ந்திட
thuthiyil enrum makizhnthita