Yesuvai Nesikka Thondanginen

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவை நேசிக்க தொடங்கினேன்
அது சுகம் மேலான சுகம் -2
உலகத்தின் பொய்யான அன்பு வேண்டாமே
அது உன்னை என்றும் ஏமாற்றுமே
தேவ அன்பு உன்னைத் தாலாட்டுமே…
பொன்னும் பொருளும்
நம்மோடு வந்து சேராதே
தேவ அன்பு மட்டும் நம் சொந்தமே
நம் ஜீவனைக் காக்கும் மா மருந்தே
அவரை நேசித்தால்
அவரைப் போல மாறிடுவோம் – இந்த
உலகத்தின் அன்பை வெறுத்திடுவோம்
நாம் கிறிஸ்துவின் சிந்தை தரித்திடுவோம்