yesuvai nokki nokki
இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவை நோக்கிடு நோக்கிப் பார்த்திடு
கவலைகள் மறந்திடு அவர் மேல் வைத்திடு
தேவைகள் சந்திப்பார் கவலைகள் மாற்றுவார்
கரத்தால் அணைத்திடுவார் அவரை நம்பிடு
அல்லேலூயா அல்லேலூயா
துன்பத்தினால் உள்ளம் உடைந்து வாடுகின்றாயோ
அன்பர் இயேசு உனக்கு உண்டு கவலை கொள்ளாதே
உள்ளம் மாறிடும் வேதனை நீங்கிடும்
கண்ணீர் துடைத்து ஆறுதல் தருவார்
வியாதியினால் சரீரத்திலே பெலவீனமோ
பரிகாரி இயேசு உண்டு மனம் தளராதே
வேதனை மாறிடும் வியாதிகள் நீங்கிடும்
மனது உருகி நிச்சயம் இரங்குவார்
தோல்வியாலே உள்ளம் உடைந்து சோர்ந்து போனாயோ
ஜெயம் கொடுக்கும் இயேசு உண்டு தளர்ந்து போகாதே
தோல்விகள் மாறிடும் சோர்வுகள் விலகிடும்
வெற்றியை தருபவர் நிச்சயம் தருவார்
iyesuvai nookkitu nookkip parththitu
kavalaikal maranthitu avar mel vaiththitu
thevaikal santhippar kavalaikal marruvar
karaththal anaiththituvar avarai nampitu
allelooya allelooya
thunpaththinal ullam utainthu vatukinrayoo
anpar iyesu unakku untu kavalai kollathe
ullam maritum vethanai neengkitum
kanneer thutaiththu aaruthal tharuvar
viyathiyinal sareeraththile pelaveenamoo
parikari iyesu untu manam thalarathe
vethanai maritum viyathikal neengkitum
manathu uruki nissayam irangkuvar
thoolviyale ullam utainthu soornthu poonayoo
jeyam kotukkum iyesu untu thalarnthu pookathe
thoolvikal maritum soorvukal vilakitum
verriyai tharupavar nissayam tharuvar