Yesuvai Nokki Paarthavargal Lyrics
இயேசுவை நோக்கி பார்த்தவர்கள்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
இயேசுவை நோக்கி பார்த்தவர்கள்
வெட்கமடைந்து போனதில்லை
அவர் சர்வ வல்லவர்
என்றும் உள்ளவர்
நமக்கென்றும் துணையாக இருக்கின்றவர்
1.மனிதர் ஆயிரம் சொன்னால் என்ன
சோர்ந்து போய் விட மாட்டேன்
ஆண்டவர் எனக்காக வழக்காடுவார்
அவர்கள் கண் முன்னே உயர்த்திடுவார்
2.அவரை நம்பி ஒருவருமே
வீழ்ந்து போனது இல்லை
ஆண்டவர் எல்லாமே பார்த்துக்கொள்வார்
கண்ணின் மணி போல காத்திடுவார்
iyesuvai nookki parththavarkal
vetkamatainthu poonathillai
avar sarva vallavar
enrum ullavar
namakkenrum thunaiyaka irukkinravar
1.manithar aayiram sonnal enna
soornthu pooy vita matten
aantavar enakkaka vazhakkatuvar
avarkal kan munne uyarththituvar
2.avarai nampi oruvarume
veezhnthu poonathu illai
aantavar ellame parththukkolvar
kannin mani poola kaththituvar
இயேசுவை நோக்கி பார்த்தவர்கள்
iyesuvai nookki parththavarkal
வெட்கமடைந்து போனதில்லை
vetkamatainthu poonathillai
அவர் சர்வ வல்லவர்
avar sarva vallavar
என்றும் உள்ளவர்
enrum ullavar
நமக்கென்றும் துணையாக இருக்கின்றவர்
namakkenrum thunaiyaka irukkinravar
1.மனிதர் ஆயிரம் சொன்னால் என்ன
1.manithar aayiram sonnal enna
சோர்ந்து போய் விட மாட்டேன்
soornthu pooy vita matten
ஆண்டவர் எனக்காக வழக்காடுவார்
aantavar enakkaka vazhakkatuvar
அவர்கள் கண் முன்னே உயர்த்திடுவார்
avarkal kan munne uyarththituvar
2.அவரை நம்பி ஒருவருமே
2.avarai nampi oruvarume
வீழ்ந்து போனது இல்லை
veezhnthu poonathu illai
ஆண்டவர் எல்லாமே பார்த்துக்கொள்வார்
aantavar ellame parththukkolvar
கண்ணின் மணி போல காத்திடுவார்
kannin mani poola kaththituvar