yesuvai pola maara
இயேசுவைப் போல மாற ஆசை
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவைப் போல மாற ஆசை
கிறிஸ்துவைப் போல வாழ ஆசை
தேவ சமுகம் அமர்ந்து அமர்ந்து
அவரின் சித்தம் செய்ய ஆசை ஆசை
1. தேவனே நீர் என் தேவன் என்று
மகிமைப்படுத்திட ஆசை ஆசை
உம் வேதம் புசித்து தினமும் தியானித்து
உம்மிலே பெலன் கொள்ள ஆசை ஆசை
உம்மையே நோக்கிப் பார்த்து
பார்த்து உள்ளம் மகிழ்ந்திட ஆசை
உம் நாமம் பாடி உயர்த்தி உயர்த்தி
உம்மை ஆராதிக்க ஆசை ஆசை
உம்நேசம் அறிந்து உந்தன் வல்லமையால்
உலகை கலக்கிட ஆசை ஆசை
கண்ணீரில் தவிக்கும் மனிதரை அழைத்து
உம் அன்பை வழங்கிட ஆசை ஆசை
என் ஜீவகாலமெல்லாம் இயேசுவோடே கூட
நடந்து முடிந்திட ஆசை ஆசை
என் ஆசைகள் எல்லாம் கிறிஸ்துவுக்காக
ஆமென் ஆமென்
iyesuvaip poola mara aasai
kiristhuvaip poola vazha aasai
theva samukam amarnthu amarnthu
avarin siththam seyya aasai aasai
1. thevane neer en thevan enru
makimaippatuththita aasai aasai
um vetham pusiththu thinamum thiyaniththu
ummile pelan kolla aasai aasai
ummaiye nookkip parththu
parththu ullam makizhnthita aasai
um namam pati uyarththi uyarththi
ummai aarathikka aasai aasai
umnesam arinthu unthan vallamaiyal
ulakai kalakkita aasai aasai
kanneeril thavikkum manitharai azhaiththu
um anpai vazhangkita aasai aasai
en jeevakalamellam iyesuvoote koota
natanthu mutinthita aasai aasai
en aasaikal ellam kiristhuvukkaka
aamen aamen
இயேசுவைப் போல மாற ஆசை
iyesuvaip poola mara aasai
கிறிஸ்துவைப் போல வாழ ஆசை
kiristhuvaip poola vazha aasai
தேவ சமுகம் அமர்ந்து அமர்ந்து
theva samukam amarnthu amarnthu
அவரின் சித்தம் செய்ய ஆசை ஆசை
avarin siththam seyya aasai aasai
1. தேவனே நீர் என் தேவன் என்று
1. thevane neer en thevan enru
மகிமைப்படுத்திட ஆசை ஆசை
makimaippatuththita aasai aasai
உம் வேதம் புசித்து தினமும் தியானித்து
um vetham pusiththu thinamum thiyaniththu
உம்மிலே பெலன் கொள்ள ஆசை ஆசை
ummile pelan kolla aasai aasai
உம்மையே நோக்கிப் பார்த்து
ummaiye nookkip parththu
பார்த்து உள்ளம் மகிழ்ந்திட ஆசை
parththu ullam makizhnthita aasai
உம் நாமம் பாடி உயர்த்தி உயர்த்தி
um namam pati uyarththi uyarththi
உம்மை ஆராதிக்க ஆசை ஆசை
ummai aarathikka aasai aasai
உம்நேசம் அறிந்து உந்தன் வல்லமையால்
umnesam arinthu unthan vallamaiyal
உலகை கலக்கிட ஆசை ஆசை
ulakai kalakkita aasai aasai
கண்ணீரில் தவிக்கும் மனிதரை அழைத்து
kanneeril thavikkum manitharai azhaiththu
உம் அன்பை வழங்கிட ஆசை ஆசை
um anpai vazhangkita aasai aasai
என் ஜீவகாலமெல்லாம் இயேசுவோடே கூட
en jeevakalamellam iyesuvoote koota
நடந்து முடிந்திட ஆசை ஆசை
natanthu mutinthita aasai aasai
என் ஆசைகள் எல்லாம் கிறிஸ்துவுக்காக
en aasaikal ellam kiristhuvukkaka
ஆமென் ஆமென்
aamen aamen