yesuve enthan nesare
இயேசுவே எந்தன் நேசரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே எந்தன் நேசரே
என்றும் உம்மை நான்
போற்றிப் பாடுவேன்
1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா
பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா
அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா
எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை
என்றும் நீரே அல்லவா
2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா
வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா
ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா
எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே
எண்ணி வாழ்வேன் நாயகா
iyesuve enthan nesare
enrum ummai nan
poorrip patuven
1. pavaththai pookkitum paraman neerallava
pathaiyai kattitum meyppan neerallava
aranum en koottaiyum iraiva neerallava
enthan ataikkalam thanysam koottai
enrum neere allava
2. vazhkkaiyam patakile thalaivan neerallava
vazhvilum thazhvilum thunaivar neerallava
oru nal van meethile varuveer en mannava
enthan jeeva kalam varai ummaiye
enni vazhven nayaka
இயேசுவே எந்தன் நேசரே
iyesuve enthan nesare
என்றும் உம்மை நான்
enrum ummai nan
போற்றிப் பாடுவேன்
poorrip patuven
1. பாவத்தை போக்கிடும் பரமன் நீரல்லவா
1. pavaththai pookkitum paraman neerallava
பாதையை காட்டிடும் மேய்ப்பன் நீரல்லவா
pathaiyai kattitum meyppan neerallava
அரணும் என் கோட்டையும் இறைவா நீரல்லவா
aranum en koottaiyum iraiva neerallava
எந்தன் அடைக்கலம் தஞ்சம் கோட்டை
enthan ataikkalam thanysam koottai
என்றும் நீரே அல்லவா
enrum neere allava
2. வாழ்க்கையாம் படகிலே தலைவன் நீரல்லவா
2. vazhkkaiyam patakile thalaivan neerallava
வாழ்விலும் தாழ்விலும் துணைவர் நீரல்லவா
vazhvilum thazhvilum thunaivar neerallava
ஒரு நாள் வான் மீதிலே வருவீர் என் மன்னவா
oru nal van meethile varuveer en mannava
எந்தன் ஜீவ காலம் வரை உம்மையே
enthan jeeva kalam varai ummaiye
எண்ணி வாழ்வேன் நாயகா
enni vazhven nayaka