yesuve neer melanavar
இயேசுவே நீர் மேலானவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே நீர் மேலானவர் (3)
துதிக்குப் பாத்திரர் பாத்திரரே
நான் காண்கின்ற
எல்லாமே உமக்காகவே
நான் காணாத எல்லாமே
உமக்காக உண்டானதே
1. ஆதியும் நீரே யாவிலும் முந்தியவர்
மரித்து உயிர்த்து முதற்பேரானவர்
சகல பூரணமும் உமக்குள் உள்ளதே
பரலோக பூலோக படைப்பின் கர்த்தரே
மேலானவர் மேலானவர் மேலானவர்
துதிக்குப் பாத்திரர் பாத்திரரே
2. எமக்கு எதிராய் இருந்த கையெழுத்தை
குலைத்து ஆணியால் சிலுவையில் அடித்தீர்
சாத்தானின் அதிகாரத்தை உரிந்து கொண்டு
கோர சிலுவையில் வெற்றி சிறந்தீர்
3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தா
வல்லமை தேவா நித்திய அப்பா
நீதியின் சூரியனே நித்திய கன்மலையே
தாகத்தை தீர்க்கும் ஜீவ தண்ணீரே
iyesuve neer melanavar (3)
thuthikkup paththirar paththirare
nan kankinra
ellame umakkakave
nan kanatha ellame
umakkaka untanathe
1. aathiyum neere yavilum munthiyavar
mariththu uyirththu mutharperanavar
sakala pooranamum umakkul ullathe
paralooka poolooka pataippin karththare
melanavar melanavar melanavar
thuthikkup paththirar paththirare
2. emakku ethiray iruntha kaiyezhuththai
kulaiththu aaniyal siluvaiyil atiththeer
saththanin athikaraththai urinthu kontu
koora siluvaiyil verri sirantheer
3. athisayamanavare aaloosanaik karththa
vallamai theva niththiya appa
neethiyin sooriyane niththiya kanmalaiye
thakaththai theerkkum jeeva thanneere
இயேசுவே நீர் மேலானவர் (3)
iyesuve neer melanavar (3)
துதிக்குப் பாத்திரர் பாத்திரரே
thuthikkup paththirar paththirare
நான் காண்கின்ற
nan kankinra
எல்லாமே உமக்காகவே
ellame umakkakave
நான் காணாத எல்லாமே
nan kanatha ellame
உமக்காக உண்டானதே
umakkaka untanathe
1. ஆதியும் நீரே யாவிலும் முந்தியவர்
1. aathiyum neere yavilum munthiyavar
மரித்து உயிர்த்து முதற்பேரானவர்
mariththu uyirththu mutharperanavar
சகல பூரணமும் உமக்குள் உள்ளதே
sakala pooranamum umakkul ullathe
பரலோக பூலோக படைப்பின் கர்த்தரே
paralooka poolooka pataippin karththare
மேலானவர் மேலானவர் மேலானவர்
melanavar melanavar melanavar
துதிக்குப் பாத்திரர் பாத்திரரே
thuthikkup paththirar paththirare
2. எமக்கு எதிராய் இருந்த கையெழுத்தை
2. emakku ethiray iruntha kaiyezhuththai
குலைத்து ஆணியால் சிலுவையில் அடித்தீர்
kulaiththu aaniyal siluvaiyil atiththeer
சாத்தானின் அதிகாரத்தை உரிந்து கொண்டு
saththanin athikaraththai urinthu kontu
கோர சிலுவையில் வெற்றி சிறந்தீர்
koora siluvaiyil verri sirantheer
3. அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தா
3. athisayamanavare aaloosanaik karththa
வல்லமை தேவா நித்திய அப்பா
vallamai theva niththiya appa
நீதியின் சூரியனே நித்திய கன்மலையே
neethiyin sooriyane niththiya kanmalaiye
தாகத்தை தீர்க்கும் ஜீவ தண்ணீரே
thakaththai theerkkum jeeva thanneere