yesuve neer seitha nanmaigal
இயேசுவே நீர் செய்த
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே நீர் செய்த
நன்மைகள் நினைத்தால்
துதியாமல் இருப்பேனோ – 2
(எந்தன்) வாழ்நாளெல்லாம்
உம்மை நன்றியால் துதிப்பேன் - 2
ஏற்றுக்கொள்ளும் தெய்வமே (2)
1. கல்வாரி மலையில் எனக்காக
உந்தன் உயிரையும் ஈந்தீரே
என் பாவங்கள் சுமந்தீரே - 2
என்னை உம் சொந்தமாக்கினீரே
உம் பாதம் சரணம் ஐயா (2)
2. தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
கைவிட மாட்டேன் என்றீர்
உன்னை விட்டு விலகுவதில்லை என்றீர்
நன்ர் உந்தன் துணையாய் இருப்பேனென்றீர்
என்றும் உம்மை நான் மறப்பேனோ -ஐயா
3. உந்தன் வருத்தம் பாரத்தை யாவும்
என்மேல் வைத்திடு என்றீர்
நான் உனக்காய் சுமப்பேன் என்றீர்
என் வாழ்க்கையில் இன்பம் தந்தீர்
உம்மைத் துதியாமல் இருப்பேனோ
iyesuve neer seytha
nanmaikal ninaiththal
thuthiyamal iruppenoo – 2
(enthan) vazhnalellam
ummai nanriyal thuthippen - 2
errukkollum theyvame (2)
1. kalvari malaiyil enakkaka
unthan uyiraiyum eentheere
en pavangkal sumantheere - 2
ennai um sonthamakkineere
um patham saranam aiya (2)
2. thay maranthalum nan maraven enreer
kaivita matten enreer
unnai vittu vilakuvathillai enreer
nanr unthan thunaiyay iruppenenreer
enrum ummai nan marappenoo -aiya
3. unthan varuththam paraththai yavum
enmel vaiththitu enreer
nan unakkay sumappen enreer
en vazhkkaiyil inpam thantheer
ummaith thuthiyamal iruppenoo
இயேசுவே நீர் செய்த
iyesuve neer seytha
நன்மைகள் நினைத்தால்
nanmaikal ninaiththal
துதியாமல் இருப்பேனோ – 2
thuthiyamal iruppenoo – 2
(எந்தன்) வாழ்நாளெல்லாம்
(enthan) vazhnalellam
உம்மை நன்றியால் துதிப்பேன் - 2
ummai nanriyal thuthippen - 2
ஏற்றுக்கொள்ளும் தெய்வமே (2)
errukkollum theyvame (2)
1. கல்வாரி மலையில் எனக்காக
1. kalvari malaiyil enakkaka
உந்தன் உயிரையும் ஈந்தீரே
unthan uyiraiyum eentheere
என் பாவங்கள் சுமந்தீரே - 2
en pavangkal sumantheere - 2
என்னை உம் சொந்தமாக்கினீரே
ennai um sonthamakkineere
உம் பாதம் சரணம் ஐயா (2)
um patham saranam aiya (2)
2. தாய் மறந்தாலும் நான் மறவேன் என்றீர்
2. thay maranthalum nan maraven enreer
கைவிட மாட்டேன் என்றீர்
kaivita matten enreer
உன்னை விட்டு விலகுவதில்லை என்றீர்
unnai vittu vilakuvathillai enreer
நன்ர் உந்தன் துணையாய் இருப்பேனென்றீர்
nanr unthan thunaiyay iruppenenreer
என்றும் உம்மை நான் மறப்பேனோ -ஐயா
enrum ummai nan marappenoo -aiya
3. உந்தன் வருத்தம் பாரத்தை யாவும்
3. unthan varuththam paraththai yavum
என்மேல் வைத்திடு என்றீர்
enmel vaiththitu enreer
நான் உனக்காய் சுமப்பேன் என்றீர்
nan unakkay sumappen enreer
என் வாழ்க்கையில் இன்பம் தந்தீர்
en vazhkkaiyil inpam thantheer
உம்மைத் துதியாமல் இருப்பேனோ
ummaith thuthiyamal iruppenoo