yesuve ratchagare naesarae
இயேசுவே இரட்சகரே நேசரே என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே இரட்சகரே
நேசரே என் பிதாவே - வாரும்
இவ்வேளையிலே வந்தெம்மை
ஆசீர்வதித்தருளும்... என் இயேசுவே
1. கல்வாரி மேட்டினில் கோர சிலுவை மீதில்
தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக.
என்ன தான் பதில் செய்குவேன்
என் இயேசுவே
2. உலர்ந்த எலும்புகளை
உயிர்ப்பிக்கும் உன்னதரே
உயிர்ப்பியும் இந்நாளிலே உம் ஆவியால்
தேற்றியே ஆற்றிடுமே என் இயேசுவே
3. வாடிய பயிருக்கு
வான் மழை தருபவரே
நாடியே தேடுகிறேன் உம் பாதத்தில்
நன்மையால் நிரப்பிடுமே என் இயேசுவே
iyesuve iratsakare
nesare en pithave - varum
ivvelaiyile vanthemmai
aaseervathiththarulum... en iyesuve
1. kalvari mettinil koora siluvai meethil
thongkiye iraththam sinthineer enakkaka.
enna than pathil seykuven
en iyesuve
2. ularntha elumpukalai
uyirppikkum unnathare
uyirppiyum innalile um aaviyal
therriye aarritume en iyesuve
3. vatiya payirukku
van mazhai tharupavare
natiye thetukiren um pathaththil
nanmaiyal nirappitume en iyesuve
இயேசுவே இரட்சகரே
iyesuve iratsakare
நேசரே என் பிதாவே - வாரும்
nesare en pithave - varum
இவ்வேளையிலே வந்தெம்மை
ivvelaiyile vanthemmai
ஆசீர்வதித்தருளும்... என் இயேசுவே
aaseervathiththarulum... en iyesuve
1. கல்வாரி மேட்டினில் கோர சிலுவை மீதில்
1. kalvari mettinil koora siluvai meethil
தொங்கியே இரத்தம் சிந்தினீர் எனக்காக.
thongkiye iraththam sinthineer enakkaka.
என்ன தான் பதில் செய்குவேன்
enna than pathil seykuven
என் இயேசுவே
en iyesuve
2. உலர்ந்த எலும்புகளை
2. ularntha elumpukalai
உயிர்ப்பிக்கும் உன்னதரே
uyirppikkum unnathare
உயிர்ப்பியும் இந்நாளிலே உம் ஆவியால்
uyirppiyum innalile um aaviyal
தேற்றியே ஆற்றிடுமே என் இயேசுவே
therriye aarritume en iyesuve
3. வாடிய பயிருக்கு
3. vatiya payirukku
வான் மழை தருபவரே
van mazhai tharupavare
நாடியே தேடுகிறேன் உம் பாதத்தில்
natiye thetukiren um pathaththil
நன்மையால் நிரப்பிடுமே என் இயேசுவே
nanmaiyal nirappitume en iyesuve