yesuve therinthedutheer
இயேசுவே தெரிந்தெடுத்தீர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவே தெரிந்தெடுத்தீர்
உம் ஜீவனைத் தந்தெடுத்தீர்
உம் இரத்தத்தால் தத்தெடுத்தீர்
உம் பிள்ளையாய் மாறிவிட்டேன்
1. ஆயுள் காலமெல்லாம்
அன்பு கொண்ட இயேசுவே
அழைத்த அழைப்பில் நின்று
உம்மை நானும் சேவிப்பேன்
ஆதி அப்போஸ்தல உபதேசம்
நாளும் கற்று என்றுமே-ஆயிரமாயிரமாய்
உம்மண்டைச் சேர்ப்பேனே
2. அறுவடை சேவையை
அயராது நடத்திடும் இயேசுவே
அடைந்த பலன்தனை
ஆண்டவர் பாதத்தில் சேர்த்துமே
படர்ந்து விரியும் இயேசுவின் நாமம்
கூறி என்றுமே-பரலோகம்
சேர்த்திடவே பலவந்தம் பண்ணுவேன்
3. விசுவாச ஊழியத்தில்
வீரம் தந்த இயேசுவே
ஜெபித்து குன்றுகளைத் தகர்த்து
நானும் உடைத்திடுவேன்
மீட்பின் பணியில் இயேசுவையே
நாளும் உயர்த்தி என்றுமே
தரிசிக்கும் முகங்களையே
உம்மண்டை இழுத்திடுவேன்
4. எழுப்புதல் சபையதனை
கரத்தில் எடுத்த இயேசுவே
ஜீவனைத் தந்துமே உம்முடன்
இணைந்து வாழ்ந்திடுவேன்
இரட்சண்ய இயேசுவின் நாமமதை
நாளும் பாடி என்றுமே
இரட்சிப்பைக் கூறியே
அறுவடை செய்திடுவேன்
iyesuve therinthetuththeer
um jeevanaith thanthetuththeer
um iraththaththal thaththetuththeer
um pillaiyay marivitten
1. aayul kalamellam
anpu konta iyesuve
azhaiththa azhaippil ninru
ummai nanum sevippen
aathi appoosthala upathesam
nalum karru enrume-aayiramayiramay
ummantais serppene
2. aruvatai sevaiyai
ayarathu nataththitum iyesuve
ataintha palanthanai
aantavar pathaththil serththume
patarnthu viriyum iyesuvin namam
koori enrume-paralookam
serththitave palavantham pannuven
3. visuvasa oozhiyaththil
veeram thantha iyesuve
jepiththu kunrukalaith thakarththu
nanum utaiththituven
meetpin paniyil iyesuvaiye
nalum uyarththi enrume
tharisikkum mukangkalaiye
ummantai izhuththituven
4. ezhupputhal sapaiyathanai
karaththil etuththa iyesuve
jeevanaith thanthume ummutan
inainthu vazhnthituven
iratsanya iyesuvin namamathai
nalum pati enrume
iratsippaik kooriye
aruvatai seythituven
இயேசுவே தெரிந்தெடுத்தீர்
iyesuve therinthetuththeer
உம் ஜீவனைத் தந்தெடுத்தீர்
um jeevanaith thanthetuththeer
உம் இரத்தத்தால் தத்தெடுத்தீர்
um iraththaththal thaththetuththeer
உம் பிள்ளையாய் மாறிவிட்டேன்
um pillaiyay marivitten
1. ஆயுள் காலமெல்லாம்
1. aayul kalamellam
அன்பு கொண்ட இயேசுவே
anpu konta iyesuve
அழைத்த அழைப்பில் நின்று
azhaiththa azhaippil ninru
உம்மை நானும் சேவிப்பேன்
ummai nanum sevippen
ஆதி அப்போஸ்தல உபதேசம்
aathi appoosthala upathesam
நாளும் கற்று என்றுமே-ஆயிரமாயிரமாய்
nalum karru enrume-aayiramayiramay
உம்மண்டைச் சேர்ப்பேனே
ummantais serppene
2. அறுவடை சேவையை
2. aruvatai sevaiyai
அயராது நடத்திடும் இயேசுவே
ayarathu nataththitum iyesuve
அடைந்த பலன்தனை
ataintha palanthanai
ஆண்டவர் பாதத்தில் சேர்த்துமே
aantavar pathaththil serththume
படர்ந்து விரியும் இயேசுவின் நாமம்
patarnthu viriyum iyesuvin namam
கூறி என்றுமே-பரலோகம்
koori enrume-paralookam
சேர்த்திடவே பலவந்தம் பண்ணுவேன்
serththitave palavantham pannuven
3. விசுவாச ஊழியத்தில்
3. visuvasa oozhiyaththil
வீரம் தந்த இயேசுவே
veeram thantha iyesuve
ஜெபித்து குன்றுகளைத் தகர்த்து
jepiththu kunrukalaith thakarththu
நானும் உடைத்திடுவேன்
nanum utaiththituven
மீட்பின் பணியில் இயேசுவையே
meetpin paniyil iyesuvaiye
நாளும் உயர்த்தி என்றுமே
nalum uyarththi enrume
தரிசிக்கும் முகங்களையே
tharisikkum mukangkalaiye
உம்மண்டை இழுத்திடுவேன்
ummantai izhuththituven
4. எழுப்புதல் சபையதனை
4. ezhupputhal sapaiyathanai
கரத்தில் எடுத்த இயேசுவே
karaththil etuththa iyesuve
ஜீவனைத் தந்துமே உம்முடன்
jeevanaith thanthume ummutan
இணைந்து வாழ்ந்திடுவேன்
inainthu vazhnthituven
இரட்சண்ய இயேசுவின் நாமமதை
iratsanya iyesuvin namamathai
நாளும் பாடி என்றுமே
nalum pati enrume
இரட்சிப்பைக் கூறியே
iratsippaik kooriye
அறுவடை செய்திடுவேன்
aruvatai seythituven