Yesuve Yesuve Ummai Pol Yaarumillai

இயேசுயே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுயே (2)
உம்மை போல் யாருமில்லை
பதினாயிரங்களில் சிறந்தவர் நீரே
ரூபத்தில் பூரணரே
பள்ள தாக்கின லீலியே
சாரோனின் ரோஜா பரிசுத்தமானவரே
உம்மை போல வேறொரு
தேவனும் இல்லை உன்னதமானவரே
எல்லா நாமங்களிலும் மேலான நாமம்
இரட்சிப்பு உம்மில்தானே
எனக்காக யாவையும் செய்பவர் நீரே
கிருபை உள்ளவரே
எந்த நாளும் எப்போதும் என் கூட
இருப்பீர் கைவிடா கன்மலையே