yesuvin anbai paduven
இயேசுவின் அன்பை பாடுவேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் அன்பை பாடுவேன் – நான்
நேசரின் அன்பை கூறுவேன் -2
அன்பினால் என்னை ஆட்கொண்டு
தினமும் என்னை காப்பவரே
கைவிடா என் நேசரே
உயிரின் உயிராம் இயேசுவே-2
உம் அன்புக்கு அணுக்கள் கூடுமோ
உம் அன்புக்கு அணிகூடலாகுமோ
பரம் விட்டு வந்த அன்பல்லோ
பரமனின் மாறா அன்பல்லோ-2
2. பாவத்தை வெறுக்கும் தேவனே
பாவியை அணைக்கும் அன்பரே
அன்பாய் என்னை அணைத்தீரே
பரனே இறுதி மட்டும் பாடுவேன்
iyesuvin anpai patuven – nan
nesarin anpai kooruven -2
anpinal ennai aatkontu
thinamum ennai kappavare
kaivita en nesare
uyirin uyiram iyesuve-2
um anpukku anukkal kootumoo
um anpukku anikootalakumoo
param vittu vantha anpalloo
paramanin mara anpalloo-2
2. pavaththai verukkum thevane
paviyai anaikkum anpare
anpay ennai anaiththeere
parane iruthi mattum patuven
இயேசுவின் அன்பை பாடுவேன் – நான்
iyesuvin anpai patuven – nan
நேசரின் அன்பை கூறுவேன் -2
nesarin anpai kooruven -2
அன்பினால் என்னை ஆட்கொண்டு
anpinal ennai aatkontu
தினமும் என்னை காப்பவரே
thinamum ennai kappavare
கைவிடா என் நேசரே
kaivita en nesare
உயிரின் உயிராம் இயேசுவே-2
uyirin uyiram iyesuve-2
உம் அன்புக்கு அணுக்கள் கூடுமோ
um anpukku anukkal kootumoo
உம் அன்புக்கு அணிகூடலாகுமோ
um anpukku anikootalakumoo
பரம் விட்டு வந்த அன்பல்லோ
param vittu vantha anpalloo
பரமனின் மாறா அன்பல்லோ-2
paramanin mara anpalloo-2
2. பாவத்தை வெறுக்கும் தேவனே
2. pavaththai verukkum thevane
பாவியை அணைக்கும் அன்பரே
paviyai anaikkum anpare
அன்பாய் என்னை அணைத்தீரே
anpay ennai anaiththeere
பரனே இறுதி மட்டும் பாடுவேன்
parane iruthi mattum patuven