yesuvin naamam enthan thanjam
இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
வேதனை யாவும் நீக்கும் நாமம்
1. கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று
தேற்றிடும் நாமமே
சோதனை யாவும் நீக்கும் நாமம்
இயேசுவின் நாமமே அடைக்கலம்
2. நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா
இயேசுவின் நாமமே
வியாதிகள் யாவும் நீக்கும் நாமம்
தேனிலும் இனிய நாமமே
3. தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி
ஆற்றிடும் நாமமே
மீட்பதை ஈந்து காக்கும் நாமம்
மேலோக வாழ்வினை அளித்திடும்
4. பாவ சாப சாத்தானின் தீமை
யாவையும் நீக்கிடும்
அற்புதம் யாவும் ஓங்கச் செய்து
அதிசயம் செய்திடும் நாமமே
iyesuvin namam enthan thanysam
vethanai yavum neekkum namam
1. kalangkum neram thallamal erru
therritum namame
soothanai yavum neekkum namam
iyesuvin namame ataikkalam
2. nerrum inrum enrenrum mara
iyesuvin namame
viyathikal yavum neekkum namam
thenilum iniya namame
3. thayangkum neram ennalum thangki
aarritum namame
meetpathai eenthu kakkum namam
melooka vazhvinai aliththitum
4. pava sapa saththanin theemai
yavaiyum neekkitum
arputham yavum oongkas seythu
athisayam seythitum namame
இயேசுவின் நாமம் எந்தன் தஞ்சம்
iyesuvin namam enthan thanysam
வேதனை யாவும் நீக்கும் நாமம்
vethanai yavum neekkum namam
1. கலங்கும் நேரம் தள்ளாமல் ஏற்று
1. kalangkum neram thallamal erru
தேற்றிடும் நாமமே
therritum namame
சோதனை யாவும் நீக்கும் நாமம்
soothanai yavum neekkum namam
இயேசுவின் நாமமே அடைக்கலம்
iyesuvin namame ataikkalam
2. நேற்றும் இன்றும் என்றென்றும் மாறா
2. nerrum inrum enrenrum mara
இயேசுவின் நாமமே
iyesuvin namame
வியாதிகள் யாவும் நீக்கும் நாமம்
viyathikal yavum neekkum namam
தேனிலும் இனிய நாமமே
thenilum iniya namame
3. தயங்கும் நேரம் எந்நாளும் தாங்கி
3. thayangkum neram ennalum thangki
ஆற்றிடும் நாமமே
aarritum namame
மீட்பதை ஈந்து காக்கும் நாமம்
meetpathai eenthu kakkum namam
மேலோக வாழ்வினை அளித்திடும்
melooka vazhvinai aliththitum
4. பாவ சாப சாத்தானின் தீமை
4. pava sapa saththanin theemai
யாவையும் நீக்கிடும்
yavaiyum neekkitum
அற்புதம் யாவும் ஓங்கச் செய்து
arputham yavum oongkas seythu
அதிசயம் செய்திடும் நாமமே
athisayam seythitum namame