yesuvin naamathil akini
அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே
காத்திருக்கும் எங்கள் மீது ஆவி ஊற்றுமே -2
1.இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு
இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு
இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு -2
2.சிறையின் கதவுகள் திறந்ததே
பேதுரு கட்டுகள் உடைந்ததே
திருச்சபை ஜெபத்தின் வல்லமை
அற்புத அதிசயம் நடந்ததே -2
நம்முடைய ஜெபத்திலும் நடக்கும்
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும்
நம்முடைய ஜெபத்திலும் திறக்கும்
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும்
3.நீரை ரசமாக மாற்றினீர்
ஆயிரங்களை அவர் போஷித்தார்
காற்றையும் கடலையும் அதட்டினார்
மரித்த லாசருவை எழுப்பினர் -2
உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார்
இன்றைக்கு இப்போதே செய்கிறார்
akkini oorrume vallamai oorrume
kaththirukkum engkal meethu aavi oorrume -2
1.iyesuvin namaththil akkini untu
iyesuvin namaththil vallamai untu
iyesuvin namaththil ezhupputhal untu
iyesuvin namaththil arputham untu -2
2.siraiyin kathavukal thiranthathe
pethuru kattukal utainthathe
thirussapai jepaththin vallamai
arputha athisayam natanthathe -2
nammutaiya jepaththilum natakkum
arputhangkal athisayangkal natakkum
nammutaiya jepaththilum thirakkum
ataikkappatta kathavukal thirakkum
3.neerai rasamaka marrineer
aayirangkalai avar pooshiththar
karraiyum katalaiyum athattinar
mariththa lasaruvai ezhuppinar -2
ungkalukkum arputhangkal seykirar
inraikku ippoothe seykirar
அக்கினி ஊற்றுமே வல்லமை ஊற்றுமே
akkini oorrume vallamai oorrume
காத்திருக்கும் எங்கள் மீது ஆவி ஊற்றுமே -2
kaththirukkum engkal meethu aavi oorrume -2
1.இயேசுவின் நாமத்தில் அக்கினி உண்டு
1.iyesuvin namaththil akkini untu
இயேசுவின் நாமத்தில் வல்லமை உண்டு
iyesuvin namaththil vallamai untu
இயேசுவின் நாமத்தில் எழுப்புதல் உண்டு
iyesuvin namaththil ezhupputhal untu
இயேசுவின் நாமத்தில் அற்புதம் உண்டு -2
iyesuvin namaththil arputham untu -2
2.சிறையின் கதவுகள் திறந்ததே
2.siraiyin kathavukal thiranthathe
பேதுரு கட்டுகள் உடைந்ததே
pethuru kattukal utainthathe
திருச்சபை ஜெபத்தின் வல்லமை
thirussapai jepaththin vallamai
அற்புத அதிசயம் நடந்ததே -2
arputha athisayam natanthathe -2
நம்முடைய ஜெபத்திலும் நடக்கும்
nammutaiya jepaththilum natakkum
அற்புதங்கள் அதிசயங்கள் நடக்கும்
arputhangkal athisayangkal natakkum
நம்முடைய ஜெபத்திலும் திறக்கும்
nammutaiya jepaththilum thirakkum
அடைக்கப்பட்ட கதவுகள் திறக்கும்
ataikkappatta kathavukal thirakkum
3.நீரை ரசமாக மாற்றினீர்
3.neerai rasamaka marrineer
ஆயிரங்களை அவர் போஷித்தார்
aayirangkalai avar pooshiththar
காற்றையும் கடலையும் அதட்டினார்
karraiyum katalaiyum athattinar
மரித்த லாசருவை எழுப்பினர் -2
mariththa lasaruvai ezhuppinar -2
உங்களுக்கும் அற்புதங்கள் செய்கிறார்
ungkalukkum arputhangkal seykirar
இன்றைக்கு இப்போதே செய்கிறார்
inraikku ippoothe seykirar