yesuvin naamaththil viduthalai unndu
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு-2
துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும் -2
என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே
1. இஸ்ரவேலின் துதிகளை கேட்டார்
எரிகோவின் கோட்டையை தகர்த்தார் -2
உன் ஜெபத்தை கேட்பார்
உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்-2
உன் இயேசு பெரியவரே
உனக்காய் எல்லாம் செய்வாரே -219
2. தானியேலின் ஜெபங்களை கேட்டார்
சிங்கத்தின் வாயினை அடைத்தார்
சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து
வெற்றி மேல் வெற்றி அடைவாய்
iyesuvin namaththil verri untu
jepikkum unakku pathilum untu-2
thunpam neengkitum thuyaram maritum -2
enrum makizhssi un vazhvile
1. isravelin thuthikalai kettar
erikoovin koottaiyai thakarththar -2
un jepaththai ketpar
unakkaka yavum seythu mutiththituvar-2
un iyesu periyavare
unakkay ellam seyvare -219
2. thaniyelin jepangkalai kettar
singkaththin vayinai ataiththar
saththanai jeyiththu saththuruvai mithiththu
verri mel verri ataivay
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு
iyesuvin namaththil verri untu
ஜெபிக்கும் உனக்கு பதிலும் உண்டு-2
jepikkum unakku pathilum untu-2
துன்பம் நீங்கிடும் துயரம் மாறிடும் -2
thunpam neengkitum thuyaram maritum -2
என்றும் மகிழ்ச்சி உன் வாழ்விலே
enrum makizhssi un vazhvile
1. இஸ்ரவேலின் துதிகளை கேட்டார்
1. isravelin thuthikalai kettar
எரிகோவின் கோட்டையை தகர்த்தார் -2
erikoovin koottaiyai thakarththar -2
உன் ஜெபத்தை கேட்பார்
un jepaththai ketpar
உனக்காக யாவும் செய்து முடித்திடுவார்-2
unakkaka yavum seythu mutiththituvar-2
உன் இயேசு பெரியவரே
un iyesu periyavare
உனக்காய் எல்லாம் செய்வாரே -219
unakkay ellam seyvare -219
2. தானியேலின் ஜெபங்களை கேட்டார்
2. thaniyelin jepangkalai kettar
சிங்கத்தின் வாயினை அடைத்தார்
singkaththin vayinai ataiththar
சாத்தானை ஜெயித்து சத்துருவை மிதித்து
saththanai jeyiththu saththuruvai mithiththu
வெற்றி மேல் வெற்றி அடைவாய்
verri mel verri ataivay