Yesuvin Pinnae Pokaththunninthaen

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவின் பின்னே
போகத்துணிந்தேன் (3)
பின்னோக்கேன் நான் (2)
உலகம் என் பின்னே சிலுவை
என் முன்னே (3)
I have decided to follow Jesus
No turning back
The world behind me
The cross before me
No turning back