yesuvin raththaththaal paavam
இயேசுவின் இரத்தத்தால் பாவம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
இயேசுவின் இரத்தத்தால் பாவம் நீங்கிடும்
நம் இயேசுவின் இரத்தத்தால் சாபம் நீங்கிடும்
சகல பாவங்களும் இன்றே நீங்கட்டுமே – 2
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை
இயேசு நமக்காய் இரத்தம் சிந்தினார் – 2
நம் இயேசு இராஜாவின் வல்ல
நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே -2
பரம்பரை சாபங்கள் பறந்தோடுதே
பாதாள பேய்கள் நடுங்குகின்றதே – 2
நம் இயேசு ராஜாவின் நல்ல நாமத்தில்
பேய்கள் ஓடுகின்றதே -2
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
பிதாவின் வீட்டின் ஆடிப்பாடுவோம் – 2
நம் இயேசு இராஜாவின் நல்ல
நாமத்தில் சந்தோஷம் சமாதானமே -2
iyesuvin iraththaththal pavam neengkitum
nam iyesuvin iraththaththal sapam neengkitum
sakala pavangkalum inre neengkattume – 2
iraththam sinthuthal illamal pavamannippillai
iyesu namakkay iraththam sinthinar – 2
nam iyesu irajavin valla
namaththil pavangkal neengkukinrathe -2
paramparai sapangkal paranthootuthe
pathala peykal natungkukinrathe – 2
nam iyesu rajavin nalla namaththil
peykal ootukinrathe -2
iyesuvin iraththaththal meetkappattoom
pithavin veettin aatippatuvoom – 2
nam iyesu irajavin nalla
namaththil santhoosham samathaname -2
இயேசுவின் இரத்தத்தால் பாவம் நீங்கிடும்
iyesuvin iraththaththal pavam neengkitum
நம் இயேசுவின் இரத்தத்தால் சாபம் நீங்கிடும்
nam iyesuvin iraththaththal sapam neengkitum
சகல பாவங்களும் இன்றே நீங்கட்டுமே – 2
sakala pavangkalum inre neengkattume – 2
இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவமன்னிப்பில்லை
iraththam sinthuthal illamal pavamannippillai
இயேசு நமக்காய் இரத்தம் சிந்தினார் – 2
iyesu namakkay iraththam sinthinar – 2
நம் இயேசு இராஜாவின் வல்ல
nam iyesu irajavin valla
நாமத்தில் பாவங்கள் நீங்குகின்றதே -2
namaththil pavangkal neengkukinrathe -2
பரம்பரை சாபங்கள் பறந்தோடுதே
paramparai sapangkal paranthootuthe
பாதாள பேய்கள் நடுங்குகின்றதே – 2
pathala peykal natungkukinrathe – 2
நம் இயேசு ராஜாவின் நல்ல நாமத்தில்
nam iyesu rajavin nalla namaththil
பேய்கள் ஓடுகின்றதே -2
peykal ootukinrathe -2
இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்
iyesuvin iraththaththal meetkappattoom
பிதாவின் வீட்டின் ஆடிப்பாடுவோம் – 2
pithavin veettin aatippatuvoom – 2
நம் இயேசு இராஜாவின் நல்ல
nam iyesu irajavin nalla
நாமத்தில் சந்தோஷம் சமாதானமே -2
namaththil santhoosham samathaname -2