yesuvukkaga naam enna seiyya

இயேசுவுக்காக நாம் என்ன செய்தோம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவுக்காக நாம் என்ன செய்தோம்
இயேசுவுக்காக நாம் எதை இழந்தோம்
இயேசு நமக்காக சிலுவை சுமந்தார்
வெட்கத்தை அனுபவித்தாரே
அவமானத்தை ஏற்றுக்கொண்டு
நம்மை நீதிமானாய் மாற்றிடவே
பரிசுத்தர் இயேசு பாவமானாரே
என் பாவங்களுக்காய் தன்னைத் தந்தாரே
நன்றி சொல்லி நாம் வாழ்ந்திடுவோம்
அவரின் அன்பை நினைத்திடுவோம்
சிலுவை தியாகம் மறவாதிருப்போம்
இயேசுவுக்காக வாழ்ந்திடுவோம்