yoona meenin vayirril iruntharaiya

யோனா மீனின் வயிற்றில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யோனா மீனின் வயிற்றில் இருந்தாரையா
தேவன் அவரை விடுவித்தாரையா-2
அதனால் துதித்து பாடுவேன் ஐயா
இயேசுவை புகழ்ந்து பாடுவேன் ஐயா- 2- யோனா
எனக்காய் தன் ஜீவன் தந்தாரையா
என்னை மீட்டு கொண்டாரையா-2
அதனால் துதித்து பாடுவேன் ஐயா
இயேசுவை புகழ்ந்து பாடுவேன் ஐயா -2 – அதனால்
நான் பாவமென்னும் வலையில் விழுந்தேன் ஐயா
இயேசு என்னை விடுவித்தாரையா-2
அதனால் துதித்து பாடுவேன் ஐயா
இயேசுவை புகழ்ந்து பாடுவேன் ஐயா -2 – அதனால்
எனக்காய் மீண்டும் வருவாரையா
என்னை அழைத்து செல்வாரையா -2
அதனால் துதித்து பாடுவேன் ஐயா
இயேசுவை புகழ்ந்து பாடுவேன் ஐயா -2- அதனால்