yoopu-21 – Job-21
யோபு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யோபு-21 – Job-21
1. யோபு பிரதியுத்தரமாக:
2. என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும்.
3. நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள்.
4. நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா?
5. என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள்.
6. இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும்.
7. துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்?
8. அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள்.
9. அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை.
10. அவர்களுடைய எருது பொலிந்தால் வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது
11. அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியேபோகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள்.
12. அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள்.
13. அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷபாழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள்.
14. அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்;
15. சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள்.
16. ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
17. எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும்.
18. அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள்.
19. தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்துவைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார்.
20. அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான்.
21. அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப்பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன?
22. உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்?
23. ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான்.
24. அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது.
25. வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல் மனக்கிலேசத்தோடே சாகிறான்.
26. இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும்.
27. இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயாமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன்.
28. பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே என்று சொல்லுகிறீர்கள்.
29. வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா? அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா?
30. துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
31. அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்?
32. அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும்.
33. பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள்.
34. நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.
yoopu-21 – Job-21
1. yoopu pirathiyuththaramaka:
2. en vasanaththaik kavanamayk kelungkal; ithu neengkal ennaith therraravupannuvathupoola irukkum.
3. nan pesappookiren, sakiththirungkal; nan pesinapinpu pariyasampannungkal.
4. nan manushanaipparththa angkalaykkiren? appatiyanalum en aavi visanappatathirukkuma?
5. ennaik kavaniththupparungkal, appozhuthu neengkal piramiththu, ungkal vayaik kaiyal poththikkolveerkal.
6. ithai nan ninaikkaiyil kalangkukiren; natukkam en mamsaththaip pitikkum.
7. thunmarkkar jeeviththu viruththaraki, vallavaravanen?
8. avarkalootungkoota avarkal santhathiyar avarkalukku munpakavum, avarkal pillaikal avarkal kankalukku munpakavum thitappatukirarkal.
9. avarkal veetukal payamillamal paththirappattirukkum; thevanutaiya milaru avarkalmel varukirathillai.
10. avarkalutaiya eruthu polinthal veenayppookathu; avarkalutaiya pasu sinai azhiyamal eenukirathu
11. avarkal thangkal kuzhanthaikalai oru manthaiyaippoola veliyepookavitukirarkal; avarkal pillaikal kuthiththu vilaiyatukirarkal.
12. avarkal thampuraiyum suramantalaththaiyum etuththup pati, kinnaraththin oosaikkus santhooshappatukirarkal.
13. avarkal selvavankalayth thangkal natkalaip pookki, oru kshapazhuthile pathalaththil irangkukirarkal.
14. avarkal thevanai nookki: engkalaivittu vilakiyirum, ummutaiya vazhikalai ariya virumpoom;
15. sarvavallavarai nam sevikka avar yar? avarai nookki jepampannuvathinal namakkup pirayoojanam enna enkirarkal.
16. aanalum avarkal vazhvu avarkal kaiyilirathu; thunmarkkarin aaloosanai enakkuth thooramayiruppathaka.
17. eththanais satuthiyil thunmarkkarin vilakku anainthupoom; avar thamathu koopaththinal vethanaikalaip pakirnthukotukkaiyil, avarkal aapaththu avarkalmel varum.
18. avarkal karrumukaththilirukkilirukkira thurumpaippoolavum, perungkarru parakkatikkira patharaippoolavum irukkirarkal.
19. thevan avanutaiya akkiramaththai avan pillaikalukku vaiththuvaikkirar; avan unaraththakkavithamay athai avanukkup palikkappannukirar.
20. avanutaiya azhivai avanutaiya kankal kanum, sarvavallavarutaiya ukkiraththaik kutippan.
21. avan mathangkalin thokai kurukkappatumpoothu, avanukkuppirpatu avan veettaipparri avanukku irukkum viruppamenna?
22. uyarnthoorai niyayantheerkkira thevanukku arivai unarththa yaralakum?
23. oruvan nirvakaththootum sukaththootum vazhnthu kuraiyarra pelanullavanays sakiran.
24. avanutaiya palpaththirangkal palal nirampiyirukkirathu, avan elumpukalil oon pushtiyayirukkirathu.
25. veroruvan oru nalavathu santhooshaththoote sappitamal manakkilesaththoote sakiran.
26. iruvarum samamay mannile patuththukkollukirarkal; puzhukkal avarkalai mootum.
27. ithoo, nan ungkal ninaivukalaiyum, neengkal ennaipparri aniyayamayk kontirukkum aaloosanaikalaiyum ariven.
28. pirapuvinutaiya veetu engke? thunmarkkarutaiya kootaram engke enru sollukireerkal.
29. vazhinatanthupookiravarkalai neengkal ketkavillaiya? avarkal sollum kurippukalai neengkal ariyavillaiya?
30. thunmarkkan aapaththunalukkenru vaikkappatukiran; avan koopakkinaiyin nalukkenru kontuvarappatukiran.
31. avan vazhiyai avan mukaththukku munpakath thoontik kanpikkiravan yar? avan seykaikkuththakka palanai avanukkus sarikkattukiravan yar?
32. avan kallaraikkuk kontuvarappatukiran; avan koori kakkappattirukkum.
33. pallaththakkin pulpaththaikal avanukku inpamayirukkum; avanukku munnaka ennirantha janangkal poonathupoola avanukkup pinnaka ovvoruvarum avvitaththukkus selluvarkal.
34. neengkal veenana aaruthalai enakkus sollukirathu enna? ungkal marumozhikalil unmaikketu irukkirathu enran.