yoopu-32 – Job-32
யோபு-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யோபு-32 – Job-32
1. யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள்.
2. அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம்மூண்டது; யோபு தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம்மூண்டது.
3. கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது.
4. அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான்.
5. அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்கு கோபம்மூண்டது.
6. ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தாதிருந்தேன்.
7. முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன்.
8. ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும்.
9. பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல.
10. ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள், நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன்.
11. இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன்.
12. நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக் காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
13. ஞானத்தைக் கண்டுபிடித்தோமென்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும்.
14. அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை.
15. அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று.
16. அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால்,
17. நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன்.
18. வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது.
19. இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது.
20. நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன்.
21. நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக.
22. நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.
yoopu-32 – Job-32
1. yoopu than parvaikku neethimanayirunthapatiyinal, avanukku antha moonru manusharum pirathiyuththaram solli ooyntharkal.
2. athinal ramin vamsaththanana poosiyanakiya parakayelin kumaran elikoovukkuk koopammoontathu; yoopu thevanaipparkkilum thannaiththan neethimanakkinathinimiththam, avanmelum avanukkuk koopammoontathu.
3. kotukkaththakka marumozhi yoopin moonru sinekitharukkum akappatathirunthum, avarkal avanai aakathavanenru theerththathinimiththam, avarkalmelum avanukkuk koopam moontathu.
4. avarkal thannaipparkkilum vayathusenravarkalanapatiyinal, elikoo yoopin varththaikal mutinthu theerumattum kaththirunthan.
5. antha moonru manusharin vayilum maruuththaravu pirakkavillaiyenru elikoo kantapoothu, avanukku koopammoontathu.
6. aathalal parakeyelin kumaran elikoo ennum poosiyan pirathiyuththaramaka: nan ilavayathullavan, neengkaloo viruththappiyar; aakaiyal nan anysi, en apippirayaththai ungkalukku munpaka velippatuththathirunthen.
7. muthiyoor pesattum, vayathusenravarkal nyanaththai arivikkattum enrirunthen.
8. aanalum manusharil oru aaviyuntu; sarvavallavarutaiya suvasame avarkalai unarvullavarkalakkum.
9. periyoorellam nyanikalalla; muthiyoorellam neethiyai arinthavarkalumalla.
10. aakaiyal enakkus sevikotungkal, nanum en apippirayaththai velippatuththuven enren.
11. ithoo, ungkal vasanangkal mutiyumattum kaththirunthen; neengkal sollaththakkathai aaraynthu thetumattum, ungkal niyayangkalukkus sevikotuththen.
12. nan ungkal sollaik kavaniththen; aanalum ithoo, ungkalil yoopukku niyayaththaith theriyak katti, avarutaiya vasanangkalukku erra pirathiyuththaram sollukiravanillai.
13. nyanaththaik kantupitiththoomenru neengkal sollathapati parungkal; manushanalla, thevane avarai jeyangkollaventum.
14. avar ennaipparththup pesinathillai; neengkal sonna varththaikalinal nan avarukkup pirathiyuththaram sollukiravanillai.
15. avarkal kalangki, appuram pirathiyuththaram sollathirukkirarkal; avarkalukkup pessu arruppooyirru.
16. avarkal pesarkaloo enru kaththirunthen; aanalum avarkal appuram marumozhi kotamalirunthapatiyinal,
17. nanum pirathiyuththaramaka enakkuth thoonriyamattum solluven; nanum en apippirayaththai velippatuththuven.
18. varththaikal enakkul nirainthirukkirathu; en ullaththilulla aavi ennai nerukki evukirathu.
19. ithoo, en ullam ataikkappattirunthu, puthuth thuruththikalai muthalayp peerappannukira puthu rasaththaippoolirukkirathu.
20. nan aaruthalataiyumpati pesuven; en uthatukalaith thiranthu pirathiyuththaram solluven.
21. nan oruvanutaiya mukaththaipparamalum, oru manushanukkum issakam pesamalum iruppenaka.
22. nan issakam pesa ariyen; pesinal ennai untakkinavar seekkiramay ennai etuththukkolvar.