Yudha Rajavukku sthosthirangal song lyrics
யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்
ஜீவ தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரங்கள்
அல்லேலூயா துதிப் பாடிடுங்கள்-2
மரணத்தை வென்றவர் இவரல்லவோ
உயிர்த்து எழுந்தவர் இவரல்லவோ
மகிமையின் ராஜாவை உயர்த்திடுங்கள்
மன்னவர் இயேசுவை போற்றிடுங்கள் (நம்) -2
வானமும் பூமியும் படைத்தவரை
வார்த்தையால் உலகை ஆள்பவரை
வல்லமை துதிக்குப் பாத்திரரை
வணங்கி தொழுது போற்றிடுங்கள்-2
அல்பா ஒமேகா அதிசயரை
அழகிலே சிறந்த நம் பூரணரை
சேனையின் தளபதி இயேசு ராஜாவை
பணிந்து தொழுது போற்றிடுங்கள் -2
yootha rajavukku sthooththirangkal
jeeva thevanukku sthooththirangkal
aaviyanavarkku sthooththirangkal
allelooya thuthip patitungkal-2
maranaththai venravar ivarallavoo
uyirththu ezhunthavar ivarallavoo
makimaiyin rajavai uyarththitungkal
mannavar iyesuvai poorritungkal (nam) -2
vanamum poomiyum pataiththavarai
varththaiyal ulakai aalpavarai
vallamai thuthikkup paththirarai
vanangki thozhuthu poorritungkal-2
alpa omeka athisayarai
azhakile sirantha nam pooranarai
senaiyin thalapathi iyesu rajavai
paninthu thozhuthu poorritungkal -2
யூத ராஜாவுக்கு ஸ்தோத்திரங்கள்
yootha rajavukku sthooththirangkal
ஜீவ தேவனுக்கு ஸ்தோத்திரங்கள்
jeeva thevanukku sthooththirangkal
ஆவியானவர்க்கு ஸ்தோத்திரங்கள்
aaviyanavarkku sthooththirangkal
அல்லேலூயா துதிப் பாடிடுங்கள்-2
allelooya thuthip patitungkal-2
மரணத்தை வென்றவர் இவரல்லவோ
maranaththai venravar ivarallavoo
உயிர்த்து எழுந்தவர் இவரல்லவோ
uyirththu ezhunthavar ivarallavoo
மகிமையின் ராஜாவை உயர்த்திடுங்கள்
makimaiyin rajavai uyarththitungkal
மன்னவர் இயேசுவை போற்றிடுங்கள் (நம்) -2
mannavar iyesuvai poorritungkal (nam) -2
வானமும் பூமியும் படைத்தவரை
vanamum poomiyum pataiththavarai
வார்த்தையால் உலகை ஆள்பவரை
varththaiyal ulakai aalpavarai
வல்லமை துதிக்குப் பாத்திரரை
vallamai thuthikkup paththirarai
வணங்கி தொழுது போற்றிடுங்கள்-2
vanangki thozhuthu poorritungkal-2
அல்பா ஒமேகா அதிசயரை
alpa omeka athisayarai
அழகிலே சிறந்த நம் பூரணரை
azhakile sirantha nam pooranarai
சேனையின் தளபதி இயேசு ராஜாவை
senaiyin thalapathi iyesu rajavai
பணிந்து தொழுது போற்றிடுங்கள் -2
paninthu thozhuthu poorritungkal -2