Ellorum Kuzhandhaigal
Ellorum Kuzhandhaigal Song Lyrics
from Avalum Penthane · 1974
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanSumithraS. V. SahasranamamPandari BaiThengai Srinivasan
Ellorum Kuzhandhaigal Song Lyrics is the track from “Avalum Penthane” Tamil Film – 1974, Starring R. Muthuraman, Sumithra, S. V. Sahasranamam, Pandari Bai and Thengai Srinivasan. This song was sung by L. R. Eswari. The music was composed by V. Kumar. Lyrics works penned by Vaali.
பாடகி
எல். ஆர். ஈஸ்வரி
பெண்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
இன்று எல்லோரும் குருடர்கள் இரவில்
பெண்
எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
அங்கங்கள் தங்கங்கள் அங்கங்கே தங்குங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல இன்னும் உண்டு
பெண்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
பெண்
எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்
பெண்
எனக்கும் ஊற்றிக் கொடு
மயக்கம் உண்டாகட்டும்
இரண்டு கையில் எடு
மணக்கும் செண்டாகட்டும்
பெண்
ஆடல் மோதும் உடல் ஆசை பொங்கும் கடல்
ஜாடை கூறும் விழி சொர்க்கம் காட்டும் வழி
மெத்தை வந்தால் வித்தை எல்லாம்
சொல்வேன் நான்தான்
பெண்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்....ஆ.....
பெண்
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
உலகம் பொல்லாதது இருட்டில் விளையாடுது
இதயம் இல்லாதது என்னை விலைக் கூறுது
பெண்
மானம் இருந்தவரை வாழ்வைப் பார்த்ததில்லை
நாலும் துறந்தவரை யாரும் வெறுப்பதில்லை
அச்சம் வெட்கம் மிச்சமின்றி விட்டேன் வா வா
பெண்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
எல்லோரும் அடிமைகள் எனக்கு
என்னோடு ஏராளம் இருக்கு
பெண்
எல்லோரும் குழந்தைகள் மதுவில்
எல்லோரும் குருடர்கள் இரவில்
Female Part
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Female Part
Ellorum adimaigal enakku
Ennodu yaeraalam irukku
Angangal thangangal angangae thangungal
Ondralla irandalla innum undu
Female Part
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
Female Part
Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum
Female Part
Enakkum oottrikkodu
Mayakkam undaagattum
Irandu kayil edu
Manakkum sendaagattum
Female Part
Aadal modhum udal aasai pongum kadal
Jaadai koorum vizhi sorkkam kaattum vazhi
Meththai vanthaal viththai ellaam
Solvaen naanthaan
Female Part
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil…..aa….
Female Part
Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu
Ulagam pollaathathu iruttil vilaiyaaduthu
Idhayam illaathathu ennai vilai kooruthu
Female Part
Maanam irunthavarai vaazhvai paarththathillai
Naalum thuranthavarai yaarum veruppathillai
Achcham vetkkam michchamindri vittaen vaa vaa
Female Part
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
Ellorum kuzhanthaigal madhuvil
Indru ellorum kurudargal iravil
Female Part
Ellorum kuzhanthaigal madhuvil
Ellorum kurudargal iravil
singer
L. R. Esvari
Female
Everyone is drinking children
Everyone is blind tonight.
Everyone is drinking children
Everyone is blind tonight.
Female
Everyone is a slave to me
I have plenty of things to do.
The parts are gold and stay there.
Not one, not two.
Female
Everyone is drinking children
Everyone is blind at night.
Female
Give me some water.
The Bible says that "they will not be ashamed of themselves".
Take both hands
The marriage and marriage
Female
Give me some water.
The Bible says that "they will not be ashamed of themselves".
Take both hands
The marriage and marriage
Female
The sea of physical desire that strikes the human heart
The way the jacket says wake up is to show paradise
If the mat comes, the seed will be all
I'll tell you what.
Female
Everyone is drinking children
Everyone is blind at night...
Female
The world is playing in the dark.
I'm so sorry, but I'm not happy with my life.
The world is playing in the dark.
I'm so sorry, but I'm not happy with my life.
Female
I never saw life until I was a man
No one hates a person who gives up his tongue.
I'm scared of shame. Come on.
Female
Everyone is drinking children
Everyone is blind at night.
Everyone is a slave to me
I have plenty of things to do.
Female
Everyone is drinking children
Everyone is blind at night.
Frequently Asked Questions
Who sang Ellorum Kuzhandhaigal?
Ellorum Kuzhandhaigal was sung by L. R. Eswari.
Who composed the music for Ellorum Kuzhandhaigal?
Ellorum Kuzhandhaigal music was composed by V. Kumar.
Who wrote the lyrics of Ellorum Kuzhandhaigal?
Ellorum Kuzhandhaigal lyrics were penned by Vaali.
Ellorum Kuzhandhaigal is from which movie?
Ellorum Kuzhandhaigal is a song from the Tamil movie Avalum Penthane (1974).