Vaarthaigal En Nenjil Song Lyrics
from Avalum Penthane · 1974
Music Director
Lyricist
Starring
R. MuthuramanSumithraS. V. SahasranamamPandari BaiThengai Srinivasan
Vaarthaigal En Nenjil Song Lyrics is the track from “Avalum Penthane” Tamil Film – 1974, Starring R. Muthuraman, Sumithra, S. V. Sahasranamam, Pandari Bai and Thengai Srinivasan. This song was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela. The music was composed by V. Kumar. Lyrics works penned by Vaali.
பெண்
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
எண்ணம் எல்லாம் நீ தெய்வம் என்றது
பெண்
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
ஆண்
நன்றியை சொல்ல
நான் என்ன செய்தேன்
நன்றியை சொல்ல
நான் என்ன செய்தேன்
பெண்மையை மதித்தேன்
வேறென்ன செய்தேன்
ஆண்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
ஆண்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பெண்
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது
உறவைத் துறந்து ஊரைப் பிரிந்து
பறவை ஒன்று வந்தது
அதன் உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உடலைத் தின்று பசியைத் தீர்க்க
உலகம் சுற்றி நின்றது
ஆண்
பறவையின் மனமும் பால் மனம் என்று
பார்த்தேன் எடுத்தேன் கையோடு
உறவென்ன பேசும் ஊரென்ன சொல்லும்
இரு மனம் கலந்தால் அன்போடு
ஆண்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
பார்வைகள் நான் சொன்னேன் என்றது
பெண்
காலம் ஒருநாள் கனியும் என்று
கனவிலும் நான்தான் நினைத்தேனா
காலம் ஒருநாள் கனியும் என்று
கனவிலும் நான்தான் நினைத்தேனா
கடவுள் மனிதர் வடிவில் வந்து
கடவுள் மனிதர் வடிவில் வந்து
கருணையை என் மேல் பொழிந்தானா
ஆண்
ஏழையின் உள்ளம் கோயிலாய் எண்ணி
தேவியை இன்று ஏற்றினேன்
நெஞ்சிலே பொங்கும் நினைவெலாம்
வண்ண மாலையாய் கொண்டு சூட்டினேன்
பெண்
வார்த்தைகள் என் நெஞ்சில் நின்றது
பார்வைகள் என் நன்றி சொன்னது
ஆண்
எண்ணம் எல்லாம் உன் உள்ளம் கண்டது
ஆண்
வார்த்தைகள் என்னை சொல்லச் சொன்னது
Female Part
Vaarththaigal en nenjil nindrathu
Paarvaigal en nandri sonnathu
Ennam ellaam nee deivam endrathu
Female Part
Vaarththaigal en nenjil nindrathu
Male Part
: Nandriyai solla
Naan enna seithaen
Nandriyai solla
Naan enna seithaen
Penmaiyai mathiththaen
Verenna seithaen
Male Part
Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu
Ennam ellaam un ullam kandathu
Male Part
Vaarththaigal ennai solla sonnathu
Female Part
Uravai thuranthu oorai pirinthu
Paravai ondru vanthathu
Uravai thuranthu oorai pirinthu
Paravai ondru vanthathu
Adhan udalai thindru pasiyai theerkka
Udalai thindru pasiyai theerkka
Ulagam suttri nindrathu
Male Part
Paravaiyin manamum paal manam endru
Paarththaen eduththaen kaiyodu
Uravenna pesum oorenna sollum
Iru manam kalanthaal anbodu
Male Part
Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu
Female Part
Kaalam orunaal kaniyum endru
Kanavilum naanthaan ninaiththaeno
Kaalam orunaal kaniyum endru
Kanavilum naanthaan ninaiththaeno
Kadavul manithar vadivil vanthu
Kadavul manithar vadivil vanthu
Karunaiyai en mael pozhinthaanaa
Male Part
Yaezhaiyin ullam koyilaai enni
Deviyai indru yaettrinaen
Nenjilae pongum ninaivelaam
Vanna maalaiyaai kondu soottinaen
Male Part
Vaarththaigal ennai solla sonnathu
Paarvaigal naan sonnaen endrathu
Male
Ennam ellaam un ullam kandathu
Male Part
: Vaarththaigal ennai solla sonnathu
Female
The words stood on my chest
The views said thank you to me
The idea is that you are God.
Female
The words stood on my chest
Male
Say thank you
What did I do?
Say thank you
What did I do?
I respected womanhood.
What else did I do?
Male
The words told me to tell
The visions I told you
The thought was all in your heart
Male
The words told me to tell
Female
The family members were not happy with the outcome.
A bird came
The family members were not happy with the outcome.
A bird came
The human body is fed with food to satisfy its hunger.
The body is fed with food to satisfy hunger
The world was standing around
Male
The bird's mind and the milk's mind
I saw it and I took it with my hand.
What is the meaning of the word "the city"
The Bible says that "the heart of the man is the heart of the woman".
Male
The words told me to tell
The visions I told you
Female
Time will one day bear fruit.
I thought I was dreaming.
Time will one day bear fruit.
I thought I was dreaming.
God came in the form of man
God came in the form of man
I was moved to be a Christian.
Male
The poor man's heart was a temple.
I have taken up the goddess today
The Bible says that "they will not be ashamed of themselves".
I cooked it with colored mallea.
Female
The words stood on my chest
The views said thank you to me
Male
The thought was all in your heart
Male
The words told me to tell
Frequently Asked Questions
Who sang Vaarthaigal En Nenjil?
Vaarthaigal En Nenjil was sung by S. P. Balasubrahmanyam and P. Susheela.
Who composed the music for Vaarthaigal En Nenjil?
Vaarthaigal En Nenjil music was composed by V. Kumar.
Who wrote the lyrics of Vaarthaigal En Nenjil?
Vaarthaigal En Nenjil lyrics were penned by Vaali.
Vaarthaigal En Nenjil is from which movie?
Vaarthaigal En Nenjil is a song from the Tamil movie Avalum Penthane (1974).