Kandu Piditthaya Song Lyrics
from Ulavuthurai · 1998
Kandu Piditthaya Song Lyrics is the track from “Ulavuthurai” Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu.
பாடகி
ஸ்வர்ணலதா
பெண்
கண்டுப் பிடித்தாயா ஆஆஆஹ்
கண்டுப் பிடித்தாயா ஆஆஆஹ்
பெண்
உன்னை நான் கொள்ளையடித்தேன்
கண்டு பிடித்தாயா
என் உள்ளத்தில் உன்னை ஒளித்தேன்
கண்டு பிடித்தாயா
பெண்
கண் ஜாடை என்ன சொன்னது என்று
கண்டு பிடித்தாயா
என் கண்ணில் காதல் கடிதம் உள்ளது
கண்டுப்பிடித்தாயா
பெண்
பூவில் எங்கே வாசம்
கண்டுபிடி கண்டுபிடி
காற்றுக்கெங்கே தேசம்
கண்டுபிடி கண்டுபிடி
பெண்மைகெதிலே நேசம்
கண்டுபிடி கண்டுபிடி வா சச்சச்சா
குழு : ...............................
பெண்
என் காதலை வெளியே சொல்வேன்
பயப்பட மாட்டேன் பயப்பட மாட்டேன்
பழங்கால பெண் போல் மனதை
மூடவும் மாட்டேன் மூடவே மாட்டேன்
பெண்
கட்டுவிரல் கோலம் தரையில்
போடவும் மாட்டேன் போடவே மாட்டேன்
கதவுக்கு பின்னால் நின்று
பாடவும் மாட்டேன் பாடவே மாட்டேன்
பெண்
ஐ லவ் யூ சொல்லும் வரையில்
கண்கள் நான் தூங்கவும் மாட்டேன்
அந்தக் கால லைலா போலே
அழுதுக் கொண்டு ஏங்கவும் மாட்டேன்
பெண்
மோகத்தில் முனகிட மாட்டேன்
மேகம் சூழும் எங்கே
காதல் என்னும் காய்ச்சல் காணும்
தெர்மா மீட்டரும் எங்கே
பெண்
டாக்டருக்கும் காய்ச்சல் வந்தால்
சரியாய் போகும் இங்கே
சுகம் தரும் இதழ் மருந்து எங்கே
யப்பப்பா......
பெண்
ஹையோ என் மெல்லிய மேனி
உன்னுடல் தாங்கும் ஐயம் இல்லை
எப்போதும் வண்டு குடைந்து
பூக்கள் வருந்தும் சோலைகள் இல்லை
பெண்
அச்சம் மடம் நாணம் மீது
ஐயோ எனக்கு நம்பிக்கை இல்லை
ஆசைக்கு சுதந்திரம் உண்டு
ஆடைகளுக்கு பூட்டுகள் இல்லை
பெண்
என்னை ஒரு பெண்ணாய் செய்ய
உன் போல் ஒரு ஆண்மகன் இல்லை
உன் போல் ஒரு கருமையில் அழகை
இதுவரை நான் கண்டதும் இல்லை
எப்போது கனவுக்கு விடுதலையோ
பெண்
உன்னை நான் கொள்ளையடித்தேன்
கண்டு பிடித்தாயா
என் உள்ளத்தில் உன்னை ஒளித்தேன்
கண்டு பிடித்தாயா
பெண்
கண் ஜாடை என்ன சொன்னது என்று
கண்டு பிடித்தாயா
என் கண்ணில் காதல் கடிதம் உள்ளது
கண்டுப்பிடித்தாயா
பெண்
பூவில் எங்கே வாசம்
கண்டுபிடி கண்டுபிடி
காற்றுக்கெங்கே தேசம்
கண்டுபிடி கண்டுபிடி
பெண்மைகெதிலே நேசம்
கண்டுபிடி கண்டுபிடி வா சச்சச்சா
Female Part
Kandupidiththaayaa aaahhh
Kandupidiththaayaa aaahh
Female Part
Unnai naan kollaiyadiththaen
Kandupidiththaayaa
En ullaththil unnai oliththaen
Kandupidiththaayaa
Female Part
Kan jaadai enna sonnathu endru
Kandupidiththaayaa
En kannil kadhal kaditham ullathu
Kandupidiththaayaa
Female Part
Poovil engae vaasam
Kandupidi kandupidi
Kaattrukkengae dhesam
Kandupidi kandupidi
Penmaikethilae nesam
Kandupidi kandupidi vaa chachchachchaa
…………………..
Female Part
En kadhalai veliyae solvaen
Payapaamaattaen payappadamaattaen
Pazhangaala penn pol manathai
Moodavummaattaen moodavae maattaen
Female Part
Kattuviral kolam tharaiyil
Podavum maattean podavaemaattaen
Kadhavukku pinnaal nindru
Paadavumaattaen paadavae maattaen
Female Part
I love you sollum varaiyil
Kangal naan thoongavumaattaen
Antha kaala lailaa polae
Azhuthu kondu yaengavummaattean
Female Part
Mogaththil munagida maattean
Megam soozhum engae
Kadhal ennum kaaichal kaanum
Thermometer-um engae
Female Part
Doctor-kkum kaaichal vanthaal
Sariyaai pogum ingae
Sugam tharum idhazh marunthu engae
Yappappaa….
Female Part
Haiyo en melliya maeni
Unnudal thaangum aiyam illai
Eppothum vandu kudainthu
Pookkal varunthum cholaigal illai
Female Part
Achcham madam naanam meethu
Aiyo enakku nampikkai illai
Aasaikku sudhanthiram undu
Aadaigalukku poottukal illai
Female Part
Ennai oru pennaai seiyya
Un pol oru aanmagan illai
Un pol oru karumaiyil azhagai
Idhuvarai naan kandathum illai
Eppothu kanavukku viduthalaiyo
Female Part
Unnai naan kollaiyadiththaen
Kandupidiththaayaa
En ullaththil unnai oliththaen
Kandupidiththaayaa
Female Part
Kan jaadai enna sonnathu endru
Kandupidiththaayaa
En kannil kadhal kaditham ullathu
Kandupidiththaayaa
Female Part
Poovil engae vaasam
Kandupidi kandupidi
Kaattrukkengae dhesam
Kandupidi kandupidi
Penmaikethilae nesam
Kandupidi kandupidi vaa chachchachchaa
singer
Swarnath
Female
Did you find it?
Did you find it?
Female
I robbed you.
Did you find it?
I've hidden you in my heart
Did you find it?
Female
What did the eyelash say?
Did you find it?
I have a love letter in my eye
Did you find it?
Female
Where in the Flower is the Vase
Find Find
The land is windy
Find Find
The Bible says that "the love of a woman is the love of her own heart".
Find out, find out, come on, talk to me.
I'm not sure what I'm saying.
Female
I'll tell you my love
I will not be afraid
The Bible says that "they will not be ashamed of themselves".
I will not close
Female
The thumbspan on the floor
I'm not going to go.
Standing behind the door
I will not sing
Female
I love you until I say
My eyes won't let me sleep
The Bible says that "they will not be disappointed".
I will not weep and will not long
Female
I will not be tempted
Where the clouds surround
The fever of love
Where is the thermometer?
Female
If a doctor has a fever,
It's going to be okay here.
Where is the healing magazine medicine
I mean, I'm not...
Female
Hi my little man
The Bible says that "they will not be ashamed of themselves".
Always the spark is broken
The flowers are not the gardens that grow
Female
Fear on the monastery coin
I'm not sure.
The Bible says that "they are free to choose".
The clothes have no locks
Female
Make me a woman
There is no man like you
Beauty in a vase like yours
I've never seen anything like it before.
When free to dream
Female
I robbed you.
Did you find it?
I've hidden you in my heart
Did you find it?
Female
What did the eyelash say?
Did you find it?
I have a love letter in my eye
Did you find it?
Female
Where in the Flower is the Vase
Find Find
The land is windy
Find Find
The Bible says that "the love of a woman is the love of her own heart".
Find out, find out, come on, talk to me.
Frequently Asked Questions
Who sang Kandu Piditthaya?
Kandu Piditthaya was sung by Swarnalatha.
Who composed the music for Kandu Piditthaya?
Kandu Piditthaya music was composed by Shah.
Who wrote the lyrics of Kandu Piditthaya?
Kandu Piditthaya lyrics were penned by Vairamuthu.
Kandu Piditthaya is from which movie?
Kandu Piditthaya is a song from the Tamil movie Ulavuthurai (1998).