Ullatthai Thirandhu Song Lyrics
from Ulavuthurai · 1998
Music Director
Lyricist
Singers
Starring
VijayakanthMeenaSanghaviOthers
Ullatthai Thirandhu Song Lyrics is the track from “Ulavuthurai” Tamil Film – 1998, Starring Vijayakanth, Meena, Sanghavi and Others. This song was sung by K. S. Chithra and Madhu Balakrishnan. The music was composed by Shah. Lyrics works penned by Vairamuthu.
ஆண்
உள்ளத்தை திறந்து
உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகிறேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்
ஆண்
ஆனந்த குங்குமம் சூடும் முல்லை
நீயொரு தெய்வத்தின் பிள்ளை
அன்புள்ள மனைவி வந்தாள் நானும்
ஆலயம் போவது இல்லை
ஆண்
அடி நீயில்லாமல் தேனும் எனக்கு
தித்திக்கப் போவதில்லை
ஆண்
உள்ளத்தை திறந்து உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகிறேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்
பெண்
உண்ணும் பொழுதும்
உறங்கும் பொழுதும்
உந்தன் திருமுகம் ஞாபகம்
உனது விழிகள் எனது உலகம்
உனது மார்பு தமிழகம்
ஆண்
அயிர மீனுக்கு ஆற்றை தவிர
உலகத்தில் என்ன அறிமுகம்
என்னைத் தவிர உலகம் இருக்கு
அறியட்டும் உந்தன் திருமுகம்
பெண்
கூட்டுக்குள்ளே சந்தோஷமாய்
இருக்கும் பறவைக்கு
நாட்டுக்குள்ளே பத்து மாடி
மாளிகை என்னத்துக்கு
ஆண்
உன்னை எந்தன்
துணையென்று கொள்ள வேண்டும்
இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கு
ஆண்
உள்ளத்தை திறந்து உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகின்றேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்
ஆண்
கிளர்ச்சி அடைந்து
மனைவி என்பவள்
கேட்பதில்லை இதுவரை
உணர்ச்சி வந்ததும் தழுவி கொள்ளடி
இருவருக்குள் என்ன வரைமுறை
பெண்
தளும்பும் உள்ளத்தை
மறைப்பதென்பது
தமிழ் பெண்ணுக்குள்ள விதிமுறை
கண்டுபிடித்து காதல் புரிவது
கணவனுக்குள்ள நடைமுறை
ஆண்
மண்ணுக்குள்ளே இருப்பதை
கருவி அறியுமே
இந்த பெண்ணுக்குள்ளே இருப்பதை
அறிவு அறியுமா
பெண்
எந்தன் வளையல் ஒலியில்
வார்த்தை உள்ளது உனக்குப் புரியுமா
ஆண்
உள்ளத்தை திறந்து
உள்ளத்தை திறந்து
உண்மையை சொல்லுகின்றேன்
உனது முகத்தில் விழித்து எழுந்து
உலகை வெல்லுகிறேன்
ஆண்
ஆனந்த குங்குமம் சூடும் முல்லை
நீயொரு தெய்வத்தின் பிள்ளை
அன்புள்ள மனைவி வந்தாள் நானும்
ஆலயம் போவது இல்லை
ஆண்
அடி நீயில்லாமல் தேனும் எனக்கு
தித்திக்கப் போவதில்லை.....
Male Part
Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen
Male Part
Aanantha kungumam soodum mullai
Neeyoru deivaththin pillai
Anbulla manaivi vanthaal naanum
Aalayam povathu illai
Male Part
Adi neeyillaamal theanum enakku
Thiththikka povathilai
Male Part
Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen
Female Part
Unnum pozhuthum
Urangum pozhuthum
Unthan thirumugam nyaapagam
Unathu vizhigal enathu ulagam
Unathu maarbu thamizhagam
Male Part
Ayira meenukku aattrai thavira
Ulagaththil enna arimugam
Ennai thavira ulagam irukku
Ariyattum unthan thirumugam
Female Part
Koottukkullae santhosamaai
Irukkum paravaikku
Naattukkullae paththu maadi
Maaligai ennaththukku
Male Part
Unnai enthan
Thunaiyendru kolla vendum
Innum yaezhezhu jenmaththukku
Male Part
Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen
Male Part
Kilarchchi adainthu
Manaivi enbaval
Ketpathillai idhuvarai
Unarchchi vanthathum thazhuvi kolladi
Iruvarukkul enna varaimurai
Female Part
Thalumbum ullaththai
Maraippathenbathu
Tamil ponnukkulla vithimurai
Kandupidiththu kadhal purivathu
Kanavanukkulla nadaimurai
Male Part
Mannukkullae iruppathai
Karuvi ariyumae
Intha pennukkullae iruppathai
Arivu ariyumaa
Female Part
Enthan valaiyal oliyil
Vaarththai ullathu unakku puriyumaa
Male Part
Ullaththai thiranthu
Ullaththai thiranthu
Unmaiyai sollugiraen
Unathu mugaththil vizhiththu ezhunthu
Ulagai vellugiraen
Male Part
Aanantha kungumam soodum mullai
Neeyoru deivaththin pillai
Anbulla manaivi vanthaal naanum
Aalayam povathu illai
Male Part
Adi neeyillaamal theanum enakku
Thiththikka povathilai
Male
Open your heart
Open your heart
I'm telling you the truth.
Wake up in your face
I Conquer the World
Male
The joyful group of people is a warm, warm, and warm grass.
You are a child of a god
My beloved wife came and I
No going to church
Male
I'm not going to be able to get you on my feet.
Not going to be a problem
Male
Open your heart open your heart
I'm telling you the truth.
Wake up in your face
I Conquer the World
Female
When eating
When they are sleeping
Remember the face of Udan
Your awakening is my world.
Your chest
Male
But the river is a thousand fish.
What is the world's introduction
There's a world outside of me.
Let us know the face of the Lord
Female
The Bible says that "they are not ashamed of themselves".
The bird that is
Ten floors in the country
What about the mansion?
Male
Who is it that you are?
The Bible says that "they will be ashamed of themselves".
And seven more generations.
Male
Open your heart open your heart
I'm telling you the truth.
Wake up in your face
I Conquer the World
Male
The rebellion was over.
The wife
I haven't heard yet
When emotion strikes, embrace it
What a drawing between the two
Female
Relaxation and relaxation
The hidden
The norm for a Tamil woman
How can we find love?
The husband's conduct
Male
What is the meaning of life?
The tool is known
What is inside this woman
Knowledge is not known
Female
In the sound of Ian's earring
There's a word. You understand?
Male
Open your heart
Open your heart
I'm telling you the truth.
Wake up in your face
I Conquer the World
Male
The joyful group of people is a warm, warm, and warm grass.
You are a child of a god
My beloved wife came and I
No going to church
Male
I'm not going to be able to get you on my feet.
I'm not going to get...
Frequently Asked Questions
Who sang Ullatthai Thirandhu?
Ullatthai Thirandhu was sung by K. S. Chithra and Madhu Balakrishnan.
Who composed the music for Ullatthai Thirandhu?
Ullatthai Thirandhu music was composed by Shah.
Who wrote the lyrics of Ullatthai Thirandhu?
Ullatthai Thirandhu lyrics were penned by Vairamuthu.
Ullatthai Thirandhu is from which movie?
Ullatthai Thirandhu is a song from the Tamil movie Ulavuthurai (1998).