Kundarathile Kumarakukku Kondattam Song Lyrics
Music Director
Lyricist
Singers
Starring
SivakumarJayaGemini GanesanK. R. Vijiya
Kundarathile Kumarakukku Kondattam Song Lyrics is the track from “Dheivam” Tamil Film – 1972, Starring Sivakumar, Jaya, Gemini Ganesan and K. R. Vijiya. This song was sung by Bangalore Ramaniyammal. The music was composed by Kunnakudi Vaidyanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
பெங்களூர் ரமணியம்மாள்
பெண்
குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம் அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம்
பெண்
தெய்வயானை
திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம்
திருப்பரங்குன்றம் தெரு முழுதும்
பக்தர்களின் ஆனந்தமன்றம்
தெரு முழுதும் பக்தர்களின்
ஆனந்தமன்றம்
பெண்
தங்கம் வைரம்
பவழம் முத்து தவழும்
தெய்வானை தங்கம்
வைரம் பவழம் முத்து
தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி
கொண்டாள் முருகப் பெம்மனை
தாங்கி கொண்டாள் வாங்கி
கொண்டாள் முருகப் பெம்மனை
முருகப் பெம்மனை
பெண்
குன்றத்திலே
குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம்
பெண்
உருகிச் சொல்லுங்கள்
முருகனின் பேரை நெருங்கிச்
செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகிச் சொல்லுங்கள்
முருகனின் பேரை நெருங்கிச்
செல்லுங்கள் குமரனின் ஊரை
குழு
வேல் முருகா வெற்றி
வேல் முருகா வேல் முருகா
வெற்றி வேல் முருகா
பெண்
சந்தனம் பூசுங்கள்
குங்குமம் சூடுங்கள் சந்தனம்
பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹர ஹர பாடுங்கள் வருவதை
பாருங்கள் ஹர ஹர பாடுங்கள்
வருவதை பாருங்கள்
பெண்
கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல் கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல்
குழு
கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல் கந்தனுக்கு வேல்
வேல் முருகனுக்கு வேல்
வேல்
குழு
{ வேல் முருகா
வெற்றி வேல் முருகா
பெண் : அரோகரா } (3)
Female Part
Kundrathilae kumaranukku kondattam
Angae kuvindhadhamma pengalellam
Vandattam kondattam..
Kundrathilae kumaranukku kondattam
Angae kuvindhadhamma pengalellam
Vandattam kondattam..
Kundrathilae kumaranukku kondattam
Female Part
Deivayanai thirumanamam
Thiruparankundram
Deivayanai thirumanamam
Thiruparankundram
Theru muzhudhum
Bhakthargalin anandha mandram
Theru muzhudhum
Bhakthargalin anandha mandram
Female Part
Thangam vairam
Pavazham muthu thavazhum deivanai
Thangam vairam
Pavazham muthu thavazhum deivanai
Thaangi kondal vangi kondal
Muruga pemmanai..
Thaangi kondal vangi kondal
Muruga pemmanai..
Muruga pemmanai..
Female Part
Kundrathilae kumaranukku kondattam
Angae kuvindhadhamma pengalellam
Vandattam kondattam..
Kundrathilae kumaranukku kondattam
Female Part
Urugi sollungal muruganin perai
Nerungi sellungal kumaranin oorai
Urugi sollungal muruganin perai
Nerungi sellungal kumaranin oorai
Chorus
Vel muruga.. vetri vel muruga..
Vel muruga.. vetri vel muruga..
Female Part
Sandhanam poosungal
Kungumam soodungal
Sandhanam poosungal
Kungumam soodungal
Hara hara padungal
Varuvadhai parungal
Hara hara padungal
Varuvadhai parungal
Female Part
Kandhanukku vel vel
Muruganukku vel vel
Kandhanukku vel vel
Muruganukku vel vel
Chorus
Kandhanukku vel vel
Muruganukku vel vel
Kandhanukku vel vel
Muruganukku vel vel
Chorus
{Vel muruga vetri vel muruga..
Female
Arohara} (3)
singer
Bangalore Ramaniam
Female
In the valley
The boy was greeted with a cheerful smile.
Is there a quantum
All the women
The roaming of the country
And the son of a man in the valley
The Kantaat is there
The women of the Quindatama
The roaming of the country
And the son of a man in the valley
the cantam
Female
The Elephant
The marriage is a tragedy.
The marriage of the elephant
The whole street is covered with a trident
The joyful assembly of devotees
The whole street is full of devotees
The House of Joy
Female
gold diamond
The coral pearl is falling
God's Gold
The diamond is a coral pearl
The God Who Runs
I bought a carrying cananda
The first is the story of a young man named Kendal Murugop Beman.
I bought a carrying cananda
The first is the story of a young man named Kendal Murugop Beman.
The first is the story of a young man named Margot.
Female
In the valley
The boy was greeted with a cheerful smile.
Is there a quantum
All the women
The roaming of the country
And the son of a man in the valley
the cantam
Female
The Bible says: "The whole earth is made of gold".
Near the name of Murugan
Go to the village of Kumaran
The Bible says: "The whole earth is made of gold".
Near the name of Murugan
Go to the village of Kumaran
group
Val Murugha won
The name of the town is "Vel Murugha"
Victory by Maruka
Female
The seedlings
The cluster is heated
The insects are burning
Har Har Singing coming
See how they sing
Look at what's coming
Female
Woe to Kandhan
The whale to the moron
Whale to Whale to Kandhan
The whale to the moron
well
group
Woe to Kandhan
The whale to the moron
Whale to Whale to Kandhan
The whale to the moron
well
group
{ Vel Maruka
Victory by Maruka
The woman: Arohara } (3)
Frequently Asked Questions
Who sang Kundarathile Kumarakukku Kondattam?
Kundarathile Kumarakukku Kondattam was sung by Bangalore Ramaniyammal.
Who composed the music for Kundarathile Kumarakukku Kondattam?
Kundarathile Kumarakukku Kondattam music was composed by Kunnakudi Vaidyanathan.
Who wrote the lyrics of Kundarathile Kumarakukku Kondattam?
Kundarathile Kumarakukku Kondattam lyrics were penned by Kannadasan.
Kundarathile Kumarakukku Kondattam is from which movie?
Kundarathile Kumarakukku Kondattam is a song from the Tamil movie Dheivam (1972).