Thiruchendoorin Kadalorathil Song Lyrics
Music Director
Lyricist
Starring
SivakumarJayaGemini GanesanK. R. Vijiya
Thiruchendoorin Kadalorathil Song Lyrics is the track from “Dheivam” Tamil Film – 1972, Starring Sivakumar, Jaya, Gemini Ganesan and K. R. Vijiya. This song was sung by T. M. Soundararajan and Seerkazhi Govindarajan. The music was composed by Kunnakudi Vaidyanathan. Lyrics works penned by Kannadasan.
Singers : T. M. Soundararajan and Seerkazhi Govindarajan
Music Director : Kunnakudi Vaidyanathan
Lyricist : Kannadasan
ஆண்
{ திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் } (2)
{ தேடி தேடி
வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும்
தெய்வாம்சம் } (2)
ஆண்
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம்
ஆண்
{ அசுரரை வென்ற
இடம் அது தேவரைக் காத்த
இடம் ஆவணி மாசியிலும்
வரும் ஐப்பசி திங்களிலும்
அன்பர் திருநாள் காணுமிடம்
அன்பர் திருநாள் காணுமிடம் } (2)
ஆண்
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண்
கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
ஆண்
குழந்தைகள்
பெரியவர் அனைவரை
இழுக்கும் குமரனவன்
கலையா
ஆண்
கோவிலின்
அருகினில் கூடிய
கூட்டங்கள் தலையா
கடல் அலையா
குழந்தைகள் பெரியவர்
அனைவரை இழுக்கும்
குமரனவன் கலையா
ஆண்
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண்
மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று
ஆண்
வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று
ஆண்
சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும்
முகம் ஒன்று
ஆண்
ஜாதி மத
பேதமின்றி பார்க்கும்
முகம் ஒன்று
ஆண்
நோய் நொடிகள்
தீர்த்து வைக்கும் வண்ண
முகம் ஒன்று
ஆண்
நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு
ஆண்
மங்கையரின்
குங்குமத்தை காக்கும்
முகம் ஒன்று வாடுகின்ற
ஏழைகளை காணும்
முகம் ஒன்று சஞ்சலத்தில்
வந்தவரை தாங்கும் முகம்
ஒன்று ஜாதி மத பேதமின்றி
பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து
வைக்கும் வண்ண முகம்
ஒன்று நூறு முகம்
காட்டுதம்மா ஆறுமுகம்
இங்கு ஆறுமுகம் இங்கு
ஆண்
திருச்செந்தூரின்
கடலோரத்தில் செந்தில்
நாதன் அரசாங்கம் தேடி
தேடி வருவோர்க்கெல்லாம்
தினமும் கூடும் தெய்வாம்சம்
ஆண்
பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா
ஆண்
கண்மலரில்
தன்னருளை காட்டி
வரும் கந்தா
ஆண்
பொன்னழகு
மின்னி வரும் வண்ண
மயில் கந்தா கண்மலரில்
தன்னருளை காட்டிவரும்
கந்தா
ஆண்
நம்பியவர் வந்தால்
ஆண்
நெஞ்சுருகி நின்றால்
ஆண்
கந்தா
ஆண்
முருகா
ஆண்
நம்பியவர் வந்தால்
நெஞ்சுருகி நின்றால் கந்தா
முருகா வருவாய் அருள்
தருவாய் முருகா
Male Part
{Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam} (2)
{Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam} (2)
Male Part
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Male Part
{Asurarai vendra idam
Adhu devarai kaatha idam
Avani masiyilum
Varum aipasi thingalilum
Anbar thirunaal kanumidam
Anbar thirunaal kanumidam} (2)
Male Part
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Male Part
Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Male
Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya
Male Part
Kovilin aruginil
Koodia kootangal
Thalaiya kadal alaiya
Kuzhandhaigal periyavar
Anaivarai izhukkum
Kumaranavan kalaiya
Male Part
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Male Part
Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Male
Vaduginra yezhaigalai
Kanum mugam ondru
Male Part
Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Male
Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru
Male Part
Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Male
Nooru mugam kattudhamma
Arumugam ingu..
Male Part
Mangaiyarin kungumathai
Kakkum mugam ondru
Vaduginra yezhaigalai
Kanum mugam ondru
Sanjalathil vandhavarai
Thangum mugam ondru
Jadhi madha bedhamindri
Paarkum mugam ondru
Noi nodigal theerthu vaikum
Vanna mugam ondru
Nooru mugam kattudhamma
Arumugam ingu..
Arumugam ingu..
Male Part
Thiruchendhoorin kadalorathil
Senthilnathan arasangam
Thedi thedi varuvorkellam
Dhinamum koodum deivamsam
Male Part
Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Male
Kan malaril than arulai
Katti varum kandha
Male Part
Ponnazhagu minni varum
Vanna mayil kandha
Kan malaril than arulai
Katti varum kandha
Male Part
Nambiyavar vandhal
Male
Nenjurugi nindraal
Male
Kandha….
Male
Muruga…
Male Part
Nambiyavar vandhal
Nenjurugi nindraal
Kandha….
Muruga…
Varuvai..
Arul tharuvai…
Muruga…
Male
{Thrushcheandra
The sea is a sea of sand
The government of Nathan } (2)
{ search searching
All who come
Every day
The Goddess } (2)
Male
of Thiruchendur
The sea is a sea of sand
The government of Nathan
Male
{ winning the Asuras
The place was waiting for God
Location in the document table
The next IPC on Monday
The first is the "Father of the Family".
The day of the Lord is coming.
Male
of Thiruchendur
The sea is a sea of sand
Nathan government looking for
All those who seek
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
the temple
nearby
Meetings headed
The Sea Wave
Male
Children
All the grown-ups
The dragging son
art
Male
the temple
nearby
Meetings headed
The Sea Wave
Children are grown
It draws everyone
The art of Kumaranvan
Male
of Thiruchendur
The sea is a sea of sand
Nathan government looking for
All those who seek
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
of the monkey
The family is protected
One face
Male
The fighter
The poor
One face
Male
in a panic
Holding on till he arrives
One face
Male
ethnic religious
The Bible says that "the eyes of the wicked will see".
One face
Male
The sickness moments
The color that settles
One face
Male
One hundred faces
The wild-faced river
Here is
Male
of the monkey
The family is protected
The face is a biting
The poor
The face is a scar
A face that holds up until it arrives
One race without religion
A looking face
The sickness is a moment of healing.
The colorful face
One hundred faces
The wild-faced river
Here is the riverfront here.
Male
of Thiruchendur
The sea is a sea of sand
Nathan government looking for
All those who seek
The Bible says that "they will not be ashamed of themselves".
Male
The Golden Lamp
The color of the lightning
Myle Ganda
Male
In the eye of the beholder
He showed compassion.
The coming of the candy
Male
The Golden Lamp
The color of the lightning
In the eye of the storm
The self-pitying
the candy
Male
If the believer comes
Male
If you are lying down
Male
the candy
Male
the marsh
Male
If the believer comes
If you are lying down, you can't.
The revenue of the Maruka
The second is the story of the young man.
Frequently Asked Questions
Who sang Thiruchendoorin Kadalorathil?
Thiruchendoorin Kadalorathil was sung by T. M. Soundararajan and Seerkazhi Govindarajan.
Who composed the music for Thiruchendoorin Kadalorathil?
Thiruchendoorin Kadalorathil music was composed by Kunnakudi Vaidyanathan.
Who wrote the lyrics of Thiruchendoorin Kadalorathil?
Thiruchendoorin Kadalorathil lyrics were penned by Kannadasan.
Thiruchendoorin Kadalorathil is from which movie?
Thiruchendoorin Kadalorathil is a song from the Tamil movie Dheivam (1972).