Manamagale Marumagale Song Lyrics
Music Director
Lyricist
Starring
C. S. VijayakumariS. S. Rajendran
Manamagale Marumagale Song Lyrics is the track from “Saradha” Tamil Film – 1962, Starring C. S. Vijayakumari and S. S. Rajendran. This song was sung by Soolamangalam Jayalakshmi, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by Kannadasan.
Singers : Soolamangalam Jayalakshmi, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
பெண்கள்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்
பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
பெண்
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பெண்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
பெண்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்
பெண்கள்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள்
கல்வி மகள் வாசம் செய்யும்
வாசல் எங்கள் வாசல்
கற்றவர்கள் தலைவணங்கும்
கோவில் எங்கள் வாசல்
பெண்கள்
செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வ மகள் வாசமலர்
வாழ வந்த வாசல்
செல்வமுடன் புகழ் மணமும்
சேர வந்த வாசல்
பெண்கள்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
பெண்கள்
தங்க நகை வைர நகை
நிறைந்திருக்காது
இங்கு தங்க வரும் பெண்மணிக்கு
சுமை இருக்காது
பொங்கி வரும் புன்னகைக்குக் குறைவிருக்காது
அதைப் பொழுதெல்லாம் பார்த்திருந்தால்
பசி எடுக்காது
பெண்கள்
மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா
குணமிருக்கும் குலமகளே வா வா
தமிழ்க் கோவில் வாசல் திறந்து வைததோம் வா வா
Females
Manamagalae marumagalae vaa vaa
Un valadhu kaalai eduthu vaithu vaa vaa
Gunam irukkum kula magalae vaa vaa
Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Females
Manamagalae marumagalae vaa vaa
Un valadhu kaalai eduthu vaithu vaa vaa
Gunam irukkum kula magalae vaa vaa
Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Female Part
Panam irukkum balam irukkum
Ungal vaasalil
Female Part
Nalla gunam irukkum kulam irukkum
Engal vaasalil
Female Part
Pon manamum porul manamum
Ungal vaasalil
Female Part
Pudhu poo manamum paa manamum
Engal vaasalil
Females
Manamagalae marumagalae vaa vaa
Un valadhu kaalai eduthu vaithu vaa vaa
Gunam irukkum kula magalae vaa vaa
Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Females
Kalvi magal vaasam seiyum vaasal
Engal vaasal
Katravargal thalai vanangum kovil engal vaasal
Selva magal vaasamaalar vaazha vandha vaasal
Selva magal vaasamaalar vaazha vandha vaasal
Selvamudan pudhu manamum sera vandha vaasal
Females
Manamagalae marumagalae vaa vaa
Un valadhu kaalai eduthu vaithu vaa vaa
Gunam irukkum kula magalae vaa vaa
Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
Females
Thanga nagai vaira nagai niraindhirukaadhu
Ingu thangavarum penmanikku sumai irukaadhu
Pongi varum punnagaikku kurai irukaadhu
Adhu pozhudhellaam paarthirundhaal pasi irukaadhu
Females
Manamagalae marumagalae vaa vaa
Un valadhu kaalai eduthu vaithu vaa vaa
Gunam irukkum kula magalae vaa vaa
Thamizh kovil vaasal thirandhu vaithom vaa vaa
and L. R. Esvari
women
Brides and daughters-in-law, come
Take your right hand and come.
Come, you who are healed, come
Let's open the door of the Tamil temple
women
Brides and daughters-in-law, come
Take your right hand and come.
Come, you who are healed, come
Let's open the door of the Tamil temple
Female
Money is powerful
At your door
Female
The Bible says that "the righteous will be saved".
At our doorstep
Female
The Golden Wedding and the Material Wedding
At your door
Female
The New Flower and the New Wedding
At our doorstep
women
Brides and daughters-in-law, come
Take your right hand and come.
Come, you who are healed, come
Let's open the door of the Tamil temple
women
Education will be enjoyed by the daughter
The door is our door
The students will bow their heads
The temple is our gateway
women
The rich daughter of a resident
The Gateway to Life
The rich daughter of a resident
The Gateway to Life
The Bible says that "they will not be ashamed of their own works".
The gateway to the entrance
women
Brides and daughters-in-law, come
Take your right hand and come.
Come, you who are healed, come
Let's open the door of the Tamil temple
women
Gold jewelry diamond jewelry
not full
For the woman who comes to stay here
No burden
The smile that swells will not be reduced to a smile that swells.
If I had seen it all the time
Not starving
women
Brides and daughters-in-law, come
Take your right hand and come.
Come, you who are healed, come
Let's open the door of the Tamil temple
Frequently Asked Questions
Who sang Manamagale Marumagale?
Manamagale Marumagale was sung by Soolamangalam Jayalakshmi, Soolamangalam Rajalakshmi and L. R. Eswari.
Who composed the music for Manamagale Marumagale?
Manamagale Marumagale music was composed by K. V. Mahadevan.
Who wrote the lyrics of Manamagale Marumagale?
Manamagale Marumagale lyrics were penned by Kannadasan.
Manamagale Marumagale is from which movie?
Manamagale Marumagale is a song from the Tamil movie Saradha (1962).