Muthu Nagai Nagamma Song Lyrics
from Paadhukaappu · 1970
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanJayalalithaSowcar JanakiMajor SundarrajanM. N. NambiarS. V. SubbaiahT. S. BalaiahJ. P. Chandrababu
Muthu Nagai Nagamma Song Lyrics is the track from “Paadhukaappu” Tamil Film – 1970, Starring Sivaji Ganesan, Jayalalitha, Sowcar Janaki, Major Sundarrajan, M. N. Nambiar, S. V. Subbaiah, T. S. Balaiah and J. P. Chandrababu. This song was sung by L. R. Eswari. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடகி
எல். ஆர். ஈஸ்வரி
பாடல் ஆசிரியர்
கண்ணதாசன்
பெண்
முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா
பெண்
முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா
பெண்
உண்மை வயதோ பதினாறு
பெண்ணின் மனமோ வரலாறு
சுவையை இன்னும் அறியாது
அள்ளி விளையாடம்மா
அள்ளி விளையாடம்மா
பெண்
முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா
பெண்
கண்பட்டு சிவக்கும் முகத்தில்
கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில்
கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள்
கண்பட்டு சிவக்கும் முகத்தில்
கைப்பட்டு ஜொலிக்கும் விதத்தில்
கன்னத்தில் எண்ணத்தைச் சொல்லுங்கள்
பெண்
ராகங்கள் பாடலாம் தாளங்கள் போடலாம்
நாகத்தைப் போலவே நாதத்தில் ஆடலாம்
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
பெண்
முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா
பெண்
முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு
தன் பக்கம் அழைக்கும் அழைப்பு
தங்கத்தை அங்கத்தில் காணுங்கள்
முன் பக்கம் சிரிக்கும் சிரிப்பு
தன் பக்கம் அழைக்கும் அழைப்பு
தங்கத்தை அங்கத்தில் காணுங்கள்
பெண்
பொன் அள்ளி வீசலாம் பின் வந்து பேசலாம்
எந்த எந்நேரமும் இன்பத்தில் ஆடலாம்
ஆடு பாம்பே விளையாடு பாம்பே
பெண்
முத்து நகை நாகம்மா
முல்லை இது தேனம்மா
அத்தை மகள் நானம்மா
அள்ளி விளையாடவா
Female Part
Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma
Female Part
Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma
Female Part
Unmai vayatho pathinaaru
Pennin manamo varalaru
Suvaiyai innum ariyathu
Alli vizhaiyadamma
Alli vizhaiyadamma
Female Part
Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma
Female Part
Kannpattu sivakum mugathil kaipattu
Jolikum vithathil
Kannathil ennathai sollungal
Kannpattu sivakum mugathil kaipattu
Jolikum vithathil
Kannathil ennathai sollungal
Ragangal paadalam thalangal podalam
Nagathai polave nathathil adalam
Aadu pambe vizhaiyadu pambe
Aadu pambe vizhaiyadu pambe
Female Part
Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma
Female Part
Mun pakkam sirikum siripu
Than pakkam azhaikum azhaipu
Thangathai angathil kaanungal ho
Mun pakkam sirikum siripu
Than pakkam azhaikum azhaipu
Thangathai angathil kaanungal
Ponn alli veesalam pin vanthu pesalam
Entha endha neramum inbathil adalam
Aadu pambe vizhaiyadu pambe
Female Part
Muthu nagai nagamma
Mullai idhu theanamma
Athai magal naanamma
Alli vizhaiyadamma
singer
L. R. Esvari
Songwriter
the eyes of the world
Female
The pearl jewel Nagamma
This is a honey bee.
My aunt's daughter, Nana
Play the game
Female
The pearl jewel Nagamma
This is a honey bee.
My aunt's daughter, Nana
Play the game
Female
The truth is that he is sixteen.
The woman's mind or history
Not yet familiar with the taste
A game of chance
A game of chance
Female
The pearl jewel Nagamma
This is a honey bee.
My aunt's daughter, Nana
Play the game
Female
In the face of a red-eyed man
The Bible says that "they will be as a people, and as a people, and as a people".
The Bible says that "they will not be ashamed of themselves".
In the face of a red-eyed man
The Bible says that "they will be as a people, and as a people, and as a people".
The Bible says that "they will not be ashamed of themselves".
Female
Rajas sing and let the rhythms play
The serpent can sing like a serpent
Sheep are playing bamboo
Sheep are playing bamboo
Female
The pearl jewel Nagamma
This is a honey bee.
My aunt's daughter, Nana
Play the game
Female
The front page laughs
The call to his side
Look for gold there
The front page laughs
The call to his side
Look for gold there
Female
We can throw a gold coin and then we can talk.
The Bible says that "they will not be disappointed".
Sheep are playing bamboo
Female
The pearl jewel Nagamma
This is a honey bee.
My aunt's daughter, Nana
Play the game
Frequently Asked Questions
Who sang Muthu Nagai Nagamma?
Muthu Nagai Nagamma was sung by L. R. Eswari.
Who composed the music for Muthu Nagai Nagamma?
Muthu Nagai Nagamma music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Muthu Nagai Nagamma?
Muthu Nagai Nagamma lyrics were penned by Kannadasan.
Muthu Nagai Nagamma is from which movie?
Muthu Nagai Nagamma is a song from the Tamil movie Paadhukaappu (1970).