Oru Naal Ninaitha Kariyam Song Lyrics
from Paadhukaappu · 1970
Music Director
Lyricist
Singers
Starring
Sivaji GanesanJayalalithaSowcar JanakiMajor SundarrajanM. N. NambiarS. V. SubbaiahT. S. BalaiahJ. P. Chandrababu
Oru Naal Ninaitha Kariyam Song Lyrics is the track from “Paadhukaappu” Tamil Film – 1970, Starring Sivaji Ganesan, Jayalalitha, Sowcar Janaki, Major Sundarrajan, M. N. Nambiar, S. V. Subbaiah, T. S. Balaiah and J. P. Chandrababu. This song was sung by T. M. Soundararajan. The music was composed by M. S. Vishwanathan. Lyrics works penned by Kannadasan.
பாடல் ஆசிரியர்
கண்ணதாசன்
ஆண்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண்
ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண்
மலரில் பனியிட்ட கலை
மஞ்சள் முகத்துக்கு திரை
பெண்ணில் நீ ஒரு சிலை
இன்று நான் அதன் விலை
ஆண்
கனியில் ஊறிய முகம்
கரும்பில் வாங்கிய ரசம்
ரதியை மீறிய சுகம்
இன்று நான் அதன் வசம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண்
இறைவன் ஆலயமணி
இதுவும் தேவனின் பணி
அணிந்த மங்கல அணி
அன்பு இல்லறம் இனி
ஆண்
ஒன்று என்பது வரம்
இரண்டு என்பது மணம்
மூன்று என்பது குலம்
முடிவில்லாதது சுகம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண்
நதியில் இருபக்கம் கரை
நடுவில் எழுவது அலை
அலையை மீறிய நடை
வாழ்க்கை தோணியின் கதை
ஆண்
முல்லை என்பது நிலை
குறிஞ்சி என்பது குணம்
மருதம் என்பது மணம்
வாழ்ந்து வளர்ப்பது இனம்
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
ஆண்
ரத்தினத்தில் செய்து வைத்த
சித்திரத்தின் மண்டபத்தில்
உறவோ உறவோ உறவோ
பத்து விரல் தொட்டிழுத்து
அர்த்தமுள்ள சேதி சொல்ல
வரவோ வரவோ வரவோ
ஒரு நாள் நினைத்த காரியம் நடக்கும்
உலகம் ரசிக்க வாவென அழைக்கும்
Male Part
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male Part
Rathinathil seithu vaitha
Chithirathin mandapathil
Uravo uravo uravo
Pathu viral thottizhuthu
Arthamulla sethi solla
Varavo varavo varavo
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male Part
Malaril paniyitta kalai
Manjal mugathuku thirai
Pennil nee oru silai
Indru naan athan vilai
Male Part
Kaniyil oriya mugam
Karumbil vangiya rasam
Rathiyai meriya sugam
Indru naan athan vasam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male Part
Iraivan aalayamani
Idhuvum devanin pani
Anintha mangala ani
Anbu illaram ini
Male Part
Ondru enbathu varam
Irandu enbathu manam
Moondru enbathu kulam
Mudivillathathu sugam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male Part
Nadhiyil irupakkam karai
Naduvil ezhuvathu alai
Alaiyai meeriya nadai
Vazhalkai thoniyin kadhai
Male Part
Mullai enbathu nilai
Kurunji enbathu gunam
Marutham enbathu manam
Vazhnthu valarpathu inam
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Male Part
Rathinathil seithu vaitha
Chithirathin mandapathil
Uravo uravo uravo
Pathu viral thottezhuthu
Arthamulla sethi solla
Varavo varavo varavo
Oru naal ninaitha kariyam nadakum
Ulagam rasika vaavena azhaikum
Songwriter
the man
Male
One day, the thought will happen.
The world invites us to enjoy
One day, the thought will happen.
The world invites us to enjoy
Male
Made of gemstone
In the Hall of the Statue
Relation or relationship
The ten fingers are touching
Say meaningful greeting
To come or to come
One day, the thought will happen.
The world invites us to enjoy
Male
The art of ice in the flower
The screen for the yellow face
In the woman you are a statue
Today I have its price
Male
The face of the fruit
The taste of the dish is very good.
The healing of a broken chariot
Today I am in charge of it
One day, the thought will happen.
The world invites us to enjoy
Male
The temple of the Lord
This is also God's work
The clothing of the mistletoe
Love is no longer home
Male
One is grace.
Two is marriage.
Three is tribe.
The endlessness is a relief
One day, the thought will happen.
The world invites us to enjoy
Male
The bank on either side of the river
The wave rises in the middle
The wave-breaking walk
The story of a life-long man
Male
The state of the mud
The sign is a quality
The medicine is marriage.
The race is a race to live and grow
One day, the thought will happen.
The world invites us to enjoy
Male
Made of gemstone
In the Hall of the Statue
Relation or relationship
The ten fingers are touching
Say meaningful greeting
To come or to come
One day, the thought will happen.
The world invites us to enjoy
Frequently Asked Questions
Who sang Oru Naal Ninaitha Kariyam?
Oru Naal Ninaitha Kariyam was sung by T. M. Soundararajan.
Who composed the music for Oru Naal Ninaitha Kariyam?
Oru Naal Ninaitha Kariyam music was composed by M. S. Vishwanathan.
Who wrote the lyrics of Oru Naal Ninaitha Kariyam?
Oru Naal Ninaitha Kariyam lyrics were penned by Kannadasan.
Oru Naal Ninaitha Kariyam is from which movie?
Oru Naal Ninaitha Kariyam is a song from the Tamil movie Paadhukaappu (1970).