Naan Oru Vagaiyinil Song Lyrics
from Oru Kodiyil Iru Malargal · 1976
Music Director
Lyricist
Singers
Starring
R. MuthuramanSumithraSurulirajanSukumari
Naan Oru Vagaiyinil Song Lyrics is the track from “Oru Kodiyil Iru Malargal” Tamil Film – 1976, Starring R. Muthuraman, Sumithra, Surulirajan and Sukumari. This song was sung by Vani Jairam. The music was composed by M. S. Viswanathan. Lyrics works penned by Vaali.
பெண்
நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்
பெண்
கண் மலர்ந்த பூங்கொடி கை ஒடிந்த பைங்கிளி
தன் குறையை கூறினாள் தலைவனிடம் வேண்டினாள்
பெண் பார்க்க வந்தவன் கண் வழியே பேசினான்
பொன் மனமே செல்வமாய் பூ முடிக்க எண்ணினான்
பெண்
நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்
பெண்
நாலு வகை வேதமும் நாதஸ்வர கீதமும்
ஓசை இடும் நாளிலே மாலை இட்டேன் தோளிலே
ஆசையென்னும் தீபமும் அன்பு மகள் ரூபமும்
ஆணழகன் கோவிலில் அமர்ந்ததம்மா காவலில்
பெண்
நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
கொடுத்து வைத்தேன்
பெண்
வான் நிலவின் சாட்சியாய் தேன் நிலவின் காட்சிகள்
ஈருடலும் பார்த்தது ஓர் இரவில் நேர்ந்தது
தேன் குடித்து ஓய்ந்தது பூவிதழ்கள் காய்ந்தது
நான் படித்த மந்திரம் கோடி இன்பம் வாய்ந்தது
பெண்
நான் ஒரு வகையினில் கொடுத்து வைத்தேன்
நல்ல கணவனின் நிழல் கண்டு
அடைக்கலம் அவன் என்று
நான் பல கனவுகள் படைத்து வைத்தேன்
Female Part
Naan oru vagaiyinil koduthu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
Female Part
Kann malarntha poongodi kai odintha paingili
Than kuraiyai koorinaal thalaivanidam vendinaal
Penn paarkka vanthavan kann vazhiyae pesinaan
Pon manamae selvamaai poo mudikka enninaan
Female Part
Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
Female Part
Naalu vagai vedhamim nadhaswara geedhamim
Oosai idum naalilae maalai ittaen tholilae
aasaiyennum dheepamum anbu magal roopamum
Aanazhagan kovilil amarnthathammaa kaavalil
Female Part
Naan oru vagaiyinil koduththu vaithaen
Koduththu vaithaen
Female Part
Vaan nilavin saatchiyaai thaen nilavin kaatchigal
Eerudalum paarththathu orr iravil nernthathu
Thaen kudiththu oointhathu poovidhazhgal kaainthathu
Naan padiththa manthiram kodi inbam vaainthathu
Female Part
Naan oru vagaiyinil koduththu vaithaen
Nalla kanavanin nizhal kandu
Adaikalam avan endru
Naan pala kanavugal padaiththu vaithaen
Female
I put it in a kind of
The shadow of a good husband
Refugees that he was
I have many dreams.
Female
The eye-blown bug is a hand-broken penguin
She told her lie and begged the chief.
The man who came to see her spoke through her eyes.
He wanted to be rich.
Female
I put it in a kind of
The shadow of a good husband
Refugees that he was
I have many dreams.
Female
The four types of scripture and the Nathaswar hymn
I put the evening on my shoulder on the day of the swing.
The lamp of desire and the loving daughter Ruth
Sitting in custody at the temple of Anandadaman
Female
I put it in a kind of
I gave it to you.
Female
The moon is a visible feature of the moon.
The night before the wedding, I saw a man with a gun.
The flowers dried up.
The magic I read was a million pleasures.
Female
I put it in a kind of
The shadow of a good husband
Refugees that he was
I have many dreams.
Frequently Asked Questions
Who sang Naan Oru Vagaiyinil?
Naan Oru Vagaiyinil was sung by Vani Jairam.
Who composed the music for Naan Oru Vagaiyinil?
Naan Oru Vagaiyinil music was composed by M. S. Viswanathan.
Who wrote the lyrics of Naan Oru Vagaiyinil?
Naan Oru Vagaiyinil lyrics were penned by Vaali.
Naan Oru Vagaiyinil is from which movie?
Naan Oru Vagaiyinil is a song from the Tamil movie Oru Kodiyil Iru Malargal (1976).